செங்டூ
செங்டூ சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரம். மேலும் இது மேற்கு சீனாவின் முதன்மையான பொருளாதார, போக்குவரத்து, தொடர்பு மையங்களில் ஒன்றாகும். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதக் குடியேற்றம் இருந்துள்ளது.
செங்டூ 成都 | |
---|---|
Sub-provincial city | |
成都市 | |
![]() மேலிருந்து கடிகார வரிசையில்: சின் ஆற்றின் மீது அன்சுன் பாலம்; Jinli Street near Wuhou Temple; Chengdu Research Base of Giant Panda Breeding; and Huaxi campus of Sichuan University | |
அடைபெயர்(கள்): Rongcheng (蓉城) (The Hibiscus City) | |
குறிக்கோளுரை: 和谐包容,智慧诚信,务实创新 (Harmony and Tolerance, Wisdom and Integrity, Truth-seeking and Innovation) | |
![]() Location of Chengdu City jurisdiction (yellow) within Sichuan | |
நாடு | சீனா |
மாகாணம் | சிச்சுவான் |
தோற்றம் | கி.மு. 311 |
City seat | Qingyang District |
Divisions - County-level | 9 districts, 4 county-level cities, 6 counties |
அரசு | |
• வகை | Sub-provincial city |
• CPC Party Chief | Li Chuncheng (李春城) |
• மேயர் | Ge Honglin (葛红林) |
பரப்பளவு | |
• மொத்தம் | 12,390 |
ஏற்றம் | 500 |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,10,00,670 |
• அடர்த்தி | 890 |
நேர வலயம் | China Standard (ஒசநே+8) |
Postal code | 610000-611944 |
தொலைபேசி குறியீடு | 28 |
GDP (nominal) Total (2010) | ¥ 555.13 billion (US$82.119 billion) |
GDP (nominal) Per Capita (2010) | ¥ 43,417 (US$6,442) |
License Plate Prefix | 川A 川O (Government) |
இணையதளம் | http://www.chengdu.gov.cn |
சீனாவின் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான சிச்சுவான் பல்கலைக்கழகம் இந்நகரத்தில் அமைந்துள்ளது. செங்டூ நகரத்தின் முதன்மை மொழி சிச்சுவானியம் ஆகும்.
இங்கு தொடர்வண்டி, சாலை, வானூர்தி போக்குவரத்து ஏந்துகள் உள்ளன.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.