தேசிய நெடுஞ்சாலை 1சி (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 1சி (NH 1C) ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை. இதன் மொத்த நீளம் 8 கிமீ (5 மைல்) ஆகும். டோமெல் மற்றும் கட்ரா பகுதியை இணைக்கிறது. தற்போது தேசிய நெடுஞ்சாலை 144 (NH 144) என்று மறுபெயரிடப்பட்டுள்ளது.[1]
![]() 1C
| ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 8 km (5 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | டொமெல், ஜம்மு மற்றும் காஷ்மீர் | |||
To: | கட்ரா, ஜம்மு மற்றும் காஷ்மீர் | |||
Location | ||||
States: | ஜம்மு மற்றும் காஷ்மீர்:8 கிலோமீட்டர்கள் (5.0 மைல்கள்) | |||
Highway system | ||||
|
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.