ஜெ. ர. தா. டாட்டா

ஜே. ஆர். டி. டாட்டா எனப்பரவலாக அறியப்படும் ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (சூலை 29, 1904 - நவம்பர் 29, 1993) இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர் ஆவார். இவர் இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடியாகக் கூறப்படுகிறார்.

ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா
பிறப்புசூலை 29, 1904(1904-07-29)
பாரிஸ், பிரான்ஸ்
இறப்பு29 நவம்பர் 1993(1993-11-29) (அகவை 89)
ஜெனீவா, சுவிட்சர்லாந்து
தேசியம்இந்தியன்
இனம்பார்சி
பணி டாட்டா குழும முன்னாள் தலைவர்
அறியப்படுவது டிசிஎசு நிறுவனம் நிறுவியவர்
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் நிறுவியவர்
டைட்டன் நிறுவனம் நிறுவியவர்
டாட்டா தேனீர் நிறுவனம் நிறுவியவர்
வோல்டாஸ் நிறுவனம் நிறுவியவர்
ஏர் இந்தியா நிறுவனம் நிறுவியவர்
சமயம்ஜோரோஸ்ட்ரியசம்
பெற்றோர்R.D. and Suzanne Tata nee Brière
வாழ்க்கைத்
துணை
தெல்மா விசஜி டாட்டா

இளமைக்காலம்

இவர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் மகன் ஆவார். இவர் பிரான்சு நாட்டின் பாரிசு நகரத்தில் பிறந்தார். இவரது தாயார் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் இவர் தனது சிறுவயதில் பிரான்சிலேயே வாழ்ந்தார்.

1929இல் இவர் இந்தியாவின் முதல் வானூர்தி ஓட்டுனர் உரிமம் பெற்றார்.

விருதுகள்

இறப்பு

இவர் தன்னுடைய 89ஆம் வயதில் 1993ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் இறந்தார்.

மேற்கோள்கள்

    15. ^http://www.tatacentralarchives.com/history/family_tree/family_tree.pdf

    நூற்பட்டியல்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.