சமயம்

கடவுளை அறிவதற்கான வழியில் மனித ஆன்மா கடந்து செல்லும் வெவ்வேறு படிகளாக ஒவ்வொரு மதமும் உள்ளன என்றும் எந்தப் படியும் அபாயகரமானதோ, தீமையானதோ அல்ல என்றும் வளர்வதற்கு மறுத்து முன்னேறாமல் கட்டுப்பெட்டியாக நின்றுவிடும் போதுதான் ஒரு மதம் அபாயகரமானதாகின்றது என்றும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகின்றார்.[1]

பல சமயங்களின் சின்னங்கள்

சமயம் அல்லது மதம் - மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியினை வாழ்ந்துகாட்டினார்கள் (இறைவன், ஆண்டவன், யோகிகள், ஞானிகள், மகான்கள்). இவர்களை பின்பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறியதை "அனைவரும் ஒன்றே" என்பதை மறந்து மற்றவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

இந்துக்களின் தொகை

  1.  நேபாளம் 81.3%[2]
  2.  இந்தியா 80.5%[3]
  3.  மொரிசியசு 54%[4]
  4.  பிஜி 33.7%[5]
  5.  கயானா 28%[6]
  6.  பூட்டான் 25%[7]
  7.  சுரிநாம் 20%[8]
  8.  டிரினிடாட் மற்றும் டொபாகோ 18.2%[9]
  9.  ஐக்கிய அரபு அமீரகம் 15%[10]
  10.  இலங்கை 12.6%[11]
  11.  குவைத் 12%[12]
  12.  வங்காளதேசம் 9.6%[13]
  13.  பகுரைன் 8.1%[14]
  14.  ரீயூனியன் 6.7%[15]
  15.  மலேசியா 6.3%[16]
  16.  சிங்கப்பூர் 5.1%
  17.  ஓமான் 3%[17]
  18.  சீசெல்சு 2.1%[18]
  19.  பாக்கித்தான் 1.8%[19]
  20.  இந்தோனேசியா 1.69%[20]

கிறித்தவர்களின் தொகை

  1.  வத்திக்கான் நகர் 100%
  2.  பிட்கன் தீவுகள் 100% (100% ஏழாம் நாள் வருகை சபை)[21]
  3.  சமோவா ~99%[22]
  4.  உருமேனியா 99%[23]
  5.  அமெரிக்க சமோவா 98.3%[24]
  6.  மால்ட்டா 98.1%[25] (பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கம்)
  7.  வெனிசுவேலா 98%[26] (96% ரோமன் கத்தோலிக்கம்)
  8.  கிரேக்க நாடு 98% [27] (95% கிரேக ஒர்தோடக்ஸ்)
  9.  மார்சல் தீவுகள் 97.2%[28]
  10.  தொங்கா 97.2%[29]
  11.  சான் மரீனோ 97%[30] (~97% ரோமன் கத்தோலிக்கம்)
  12.  பரகுவை 96.9%[31] (பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கம்)
  13.  பெரு 96.5%[32] (பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கம்)
  14.  எல் சல்வடோர 96.4%[33]
  15.  கிரிபட்டி 96%[34]
  16.  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் ~96%[35]
  17.  பார்படோசு 95.1%[36]
  18.  பப்புவா நியூ கினி 94.8%[37]
  19.  கிழக்குத் திமோர் 94.2%[38][39]
  20.  ஆர்மீனியா 93.5%[40] (பெரும்பாலும் ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை)
  21.  பிலிப்பீன்சு 93%[41]

முஸ்லிம்களின் தொகை

  1.  சவூதி அரேபியா 100 %[42] (90–95% சுன்னி இசுலாம், 5–10% சியா இசுலாம்[43])
  2.  மாலைத்தீவுகள் 100% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)[44]
  3.  மூரித்தானியா
100% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  1.  துருக்கி 99.8% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  2.  சோமாலியா 99.8% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)[45]
  3.  ஆப்கானித்தான் ~99%[46] (பெரும்பாலும் சுன்னி இசுலாம், 20% சியா இசுலாம்)[47]
  4.  யேமன் 99.1% (99.9%) (65–70% சுன்னி இசுலாம், 30–35% சியா இசுலாம்)
  5.  மொரோக்கோ 98.7% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  6.  அல்ஜீரியா 98.3%[48] (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  7.  ஈரான் 98% (பெரும்பாலும் சியா இசுலாம்)[49]
  8.  தூனிசியா 98% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  9.  கொமொரோசு 98% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)[50]
  10.  சூடான் 97%[51] (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  11.  லிபியா 96.6% (99%)[52] (சுன்னி இசுலாம்)
  12.  பாக்கித்தான் 96.4%[53] (85–90% சுன்னி இசுலாம், 10–15% சியா இசுலாம்)[54]
  13.  ஈராக் 95% (60–65% சியா இசுலாம், 33–40% சுன்னி இசுலாம்)
  14.  சீபூத்தீ 94% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)[55]
  15.  நைஜர் 93% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)[56]
  16.  வங்காளதேசம் 89.4% (சுன்னி இஸ்லாம்)[57]
  17.  எகிப்து 89.3% (சுன்னி இஸ்லாம்)[58]

பௌத்தர்களின் தொகை

  1.  கம்போடியா 97% (தேரவாதம் – 93%)
  2.  சப்பான் 96% (மகாயானம் – 36%)
  3.  தாய்லாந்து 95% (தேரவாதம் – 93%)
  4.  சீனக் குடியரசு 93% (மகாயானம் – 35%)
  5.  மங்கோலியா 93% (வஜ்ரயானம் – 53%)
  6.  மியான்மர் 90% (தேரவாதம் – 80%)
  7.  ஆங்காங் 90% (மகாயானம் – 15%)
  8.  பூட்டான் 84% (வஜ்ரயானம் – 75%)
  9.  மக்காவு 80% (மகாயானம் – 17%)
  10.  வியட்நாம் 75% (மகாயானம் – 10%)
  11.  கிறிசுத்துமசு தீவுகள் 75% (மகாயானம் – 36%)
  12.  இலங்கை 70% (தேரவாதம் – 69%)
  13.  லாவோஸ் 67% (தேரவாதம் – 65%)
  14.  சிங்கப்பூர் 51% (மகாயானம் – 33%)
  15.  சீனா 50% (மகாயானம் – 20%)
  16.  தென் கொரியா 50% (மகாயானம் – 23%)
  17.  மலேசியா 21% (மகாயானம் – 18%)
  18.  புரூணை 17% (மகாயானம் – 9%)
  19.  வடக்கு மரியானா தீவுகள் 16% (மகாயானம் – 10%)
  20.  வட கொரியா 14% (மகாயானம் – 2%)
முதன்மையான 20 பௌத்த நாடுகள்/நிலப்பகுதிகள் (மக்கள்தொகையின் அடிப்படையில்)
வரிசை நாடு பௌத்த சமய மரபினர் நாடு பண்பாட்டு வழியில் பௌத்த சமயத்தினர்
1  சீனா 269,917,168  சீனா 674,792,919
2  தாய்லாந்து 62,726,752  சப்பான் 122,162,952
3  சப்பான் 45,811,107  வியட்நாம் 69,358,393
4 பர்மா/மைனமார் 44,133,864  தாய்லாந்து 64,075,714
5  இலங்கை 15,172,954 பர்மா/மைனமார் 49,650,597
6  கம்போடியா 14,141,151  இந்தியா 36,624,011
7  தென் கொரியா 11,259,697  தென் கொரியா 24,477,602
8  இந்தியா 9,766,403  சீனக் குடியரசு 21,668,736
9  வியட்நாம் 9,247,786  இலங்கை 15,172,954
10  சீனக் குடியரசு 8,154,901  கம்போடியா 14,749,373
11  மலேசியா 5,333,111  ஆங்காங் 6,464,452
12  நேபாளம் 3,347,329  ஐக்கிய அமெரிக்கா 6,333,371
13  ஐக்கிய அமெரிக்கா 2,216,680  மலேசியா 6,221,962
14  இந்தோனேசியா 1,808,353  லாவோஸ் 4,485,761
15  சிங்கப்பூர் 1,801,900  இந்தோனேசியா 4,269,722
16  மங்கோலியா 1,710,053  வட கொரியா 3,411,416
17  ஆங்காங் 1,077,409  நேபாளம் 3,347,329
18  உருசியா 1,000,000  மங்கோலியா 3,000,660
19  வங்காளதேசம் 818,274  சிங்கப்பூர் 2,784,754
20  பிரான்சு 791,419  உருசியா 2,000,000

சமயத்தில் உள்ள பிரிவுகள்

இந்து சமயத்தின் உட்பிரிவுகள்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. எழுந்திரு! விழித்திரு! ; பகுதி 7; பக்கம் 14
  2. The World Factbook
  3. Census of India, 2001
  4. Dostert, Pierre Etienne. Africa 1997 (The World Today Series). Harpers Ferry, West Virginia: Stryker-Post Publications (1997), pg. 162.
  5. Fiji Statistics Department
  6. CIA – The World Factbook
  7. Bhutan
  8. Suriname
  9. http://www.cso.gov.tt/sites/default/files/content/images/census/TRINIDAD%20AND%20TOBAGO%202011%20Demographic%20Report.pdf
  10. "United Arab Emirates International Religious Freedom Report". Bureau of Democracy, Human Rights, and Labor. பார்த்த நாள் 2011-01-12.
  11. Census of Population and Housing 2011
  12. Kuwait
  13. Bangladesh : AT A GLANCE
  14. http://indiandiaspora.nic.in/diasporapdf/chapter4.pdf
  15. CIA – The World Factbook – Malaysia
  16. Hinduism by country
  17. CIA – The World Factbook
  18. Hinduism in Pakistan
  19. Indonesia 2011 Census
  20. The World Factbook
  21. Catholic Church in Samoa
  22. CIA – The World Factbook
  23. American Samoa: Adherents Profile at the Association of Religion Data Archives
  24. The World Factbook
  25. Venezuela, CIA – The World Factbook
  26. The World Factbook
  27. Marshall Islands
  28. 2006 Tonga Census
  29. "San Marino". International Religious Freedom Report 2006. US Department of State: Diplomacy in Action. பார்த்த நாள் 2012-08-16.
  30. "US Department of State – Paraguay – International Religious Freedom Report 2005". பார்த்த நாள் 2007-06-03.
  31. Peru
  32. El Salvador adherents, 2010
  33. Kiribati
  34. Micronesia, Federated States of
  35. Barbados
  36. Papua New Guinea adherents, 2010
  37. CIA – The World Factbook
  38. http://w ww.state.gr
  39. Armenia adherents, 2010
  40. Philippines still top Christian country in Asia, 5th in world | Inquirer Global Nation
  41. Mapping the World Muslim Population
  42. Maldives, South Asia | Window International Network | Transforming the 10/40 Window Nations through the Power of Prayer
  43. http://www.csbsju.edu/Documents/Peace%20Studies/pdf/New_Beginnings_Bilow_Cusub.pdf
  44. Afghanistan – CIA World Factbook
  45. Miller, Tracy, தொகுப்பாசிரியர் (October 2009) (PDF). Mapping the Global Muslim Population: A Report on the Size and Distribution of the World's Muslim Population. Pew Research Center. http://pewforum.org/newassets/images/reports/Muslimpopulation/Muslimpopulation.pdf. பார்த்த நாள்: 2010-09-03.
  46. Welcome to the Official Website of AFRICA GLOBAL SISTER CITIES FOUNDATION
  47. The World Factbook
  48. CIA – The World Factbook
  49. UNDP Sudan | Sudan Overview
  50. The World Factbook
  51. The World Factbook
  52. CIA World Factbook – Djibouti
  53. http://www.bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/SVRS/SVRS-10.pdf
  54. Egypt adherents, 2010
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.