கே. விஸ்வநாத்

கே. விஸ்வநாத் இந்திய திரைத்துறை நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களில் இயக்கியும் நடித்தும் உள்ளார். அத்துடன் தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய படமான சங்கராபரணம்(1979), சலங்கை ஒலி (1983), சிப்பிக்குள் முத்து (1985) போன்ற 100 சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.[1]

கே. விஸ்வநாத்
பிறப்புகாசினாதுணி விஸ்வநாத்
19 பெப்ரவரி 1930 (1930-02-19)
பெடுபுலிவாரு, ஆந்திரப் பிரதேசம்
பணிஒலி வடிவமைப்பாளர்
இயக்குனர்
எழுத்தாளர்
நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1957–தற்போது
விருதுகள்தாதாசாகெப் பால்கே விருது (2016)
பத்மசிறீ
தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா
நந்தி விருது
தென்னக பிலிம்பேர் விருது
மதிப்புறு முனைவர் பட்டம்
சர்வதேச மரியாதை

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படத் துறையில் கே. விஸ்வநாத் ஆற்றிய பணிகளைப் பாராட்டி தாதாசாகெப் பால்கே விருது (2016) வழங்கப்பட்டது.[2]

திரைப்பட வரலாறு

தமிழில்

ஆதாரம்

  1. 100 Years of Indian Cinema: The 100 greatest Indian films of all time|Movies News Photos-IBNLive. Ibnlive.in.com (17 April 2013). Retrieved on 2013-07-28.-CNN-IBN list of hundred greatest Indian films of all time.
  2. K. Viswanath wins Dadasaheb Phalke award for 2016

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.