கவர்தா மாவட்டம்
கவர்தா மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கவர்தா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]
உட்பிரிவுகள்
இந்த மாவட்டத்தை கபிர்தம், போட்லா, சகஸ்பூர் லோஹரா, பண்டரியா என நான்கு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2] இந்த மாவட்டத்தில் கவர்தா, பண்டரியா ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. [1]
போக்குவரத்து
சான்றுகள்
- மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- Divisions of Kabirdham district from official website, accessed 06-Sep-2008
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.