சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம்
சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் மிகவும் புதிய , சமீபத்தில் துவங்கப்பட்ட உயர் நீதிமன்றமாகும். இந்த நீதிமன்றம் ஜனவரி 11,2000 அன்று மத்திய பிரதேச மறு சீரமைப்பு சட்டம், 2000 த்தின் படி துவங்கப்பட்டது. இதன் நீதிபரிபாலணம் சட்டீஸ்கர் மாநிலத்தை உள்ளடக்கியது.
சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம் | |
---|---|
நிறுவப்பட்டது | 2000 |
அதிகார எல்லை | இந்தியா |
அமைவிடம் | பிலாசுப்பூர் (சத்தீசுகர்) |
நியமன முறை | தலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களின் பரிந்துரையின் படி இந்தியக் குடியரசுத் தலைவர். |
அதிகாரமளிப்பு | இந்திய அரசியலமைப்பு |
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடு | இந்திய உச்ச நீதிமன்றம் |
நீதியரசர் பதவிக்காலம் | 62 அகவை வரை |
இருக்கைகள் எண்ணிக்கை | 18 |
வலைத்தளம் | http://www.cghighcourt.nic.in/ |
தலைமை நீதிபதி | |
தற்போதைய | யதின்திரா சிங் |
பதவியில் | 23-10-2012 |
இந்த நீதிமன்றம் பிலாஸ்பூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்றது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.