ஒசாக்கா
ஒசாகா ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ஜப்பானின் நான்கு பிரதான தீவுகளில் பெரிய தீவான ஹோன்சு (அல்லது ஹொன்ஷூ) தீவில் யோடோ ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஜப்பானிய மொழியில் ஒசாகா என்றால் 'பெரிய குன்று' என அர்த்தம்.
![]() Osaka மாகாணத்தில் Osaka நகரின் அமைவிடம் | |
அமைவு | |
நாடு | ஜப்பான் |
பிரதேசம் | Kansai |
மாகாணம் | Osaka |
பௌதீக அளவீடுகள் | |
பரப்பளவு | 222.11 ச.கி.மீ (85.8 ச.மை) |
மக்கள்தொகை ( January 1, 2007) | |
மொத்தம் | 2 |
மக்களடர்த்தி | 11,869/ச.கி.மீ (30,740.6/ச.மீ) |
சின்னங்கள் | |
மரம் | Sakura |
மலர் | Pansy |
![]() Flag | |
Osaka நகரசபை | |
நகரத்தந்தை | Kunio Hiramatsu |
முகவரி | 〒530-8201 1-3-20 Nakanoshima, Kita-ku, Ōsaka-shi, Ōsaka-fu |
தொலைபேசி | 06-6208-8181 |
இணையத் தளம்: City of Osaka |
ஜப்பான் நாட்டின் தொழில் தலைநகரமாகக் கருதப்படும் ஒசாகா ஜப்பான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும்.
போக்குவரத்து
இங்குள்ள சுரங்க இரயில்கள் மிகவும் பிரபலமானதாகும். சுரங்க ரயில்களை தினமும் மில்லியன் கணக்கான மக்கள் பயன் படுத்துகின்றனர். வேகமான இரயில்கள் (Bullet Trains) டோக்கியோ மற்றும் ஜப்பானின் பிரதான நகரங்களை இணைக்கின்றன.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.