ஈரானின் பொருளாதாரம்

ஈரானின் பொருளாதாரம் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பிபிபி) அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது. 2015ல் 12ஆவது இடத்தை அடைந்துவிடுவோம் என்று ஈரானிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.[16][17] ஈரானின் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரமாகவும் நிலைமாறும் பொருளாதாரமுமாக அதிக அளவிலான பொதுத்துறை நிறுவனங்களை உள்ளடக்கியதாகவும் 50 சதவீத பொருளாதாரம் பரவலானத் துறைகளிலும் திட்டமிடபட்டதாக உள்ளது.[18][19] பரந்துப்பட்ட பொருளாதாரத்தை கொண்டதாகவும், 40 தொழில்துறைகள் ஈரான் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.[20] 2010ல் ஈரான் அரசிற்கு அதிக வருவாயை ஈரானின் பெட்ரோலியத் துறை பெட்ரோல் ஏற்றுமதி மூலம் பெற்றுத் தந்தது. [21]

ஈரான் பொருளாதாரம்
தரவரிசை18th (PPP)[1]
நாணயம்1 தோமான் (superunit) = 10 ஈரானிய ரியால் (IRR) () = 1000 dinar
நிதி ஆண்டு21 மார்ச் – 20 மார்ச்
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள்ECO, ஓப்பெக், GECF, உலக வணிக அமைப்பு (பார்வையாளர்) மற்றும் ஏனையோர்
புள்ளி விவரம்
மொ.உ.உ$888.355 பில்லியன் (2010 est.)[2] (PPP; 17th)
$407.382 பில்லியன் (2010 est.)[3] (nominal; 26th)
மொ.உ.உ வளர்ச்சி3.2% (2010)[4]
நபர்வரி மொ.உ.உ$11,420 (2010 est.); (PPP; 94வது)[5]
துறைவாரியாக மொ.உ.உவிவசாயம் (11%), தொழில்துறை (41.7%), சேவைத்துறை (47.3%) (2010 தோராயமாக.)
பகுதி வாரியாக மொ.உ.உதனியார் நுகர்வு (36.4%)
அரசு நுகர்வு (10.3%)
Gross fixed investment (23.9%)
சரக்கு/சேவை ஏற்றுமதி (34.6%)
சரக்கு/சேவை இறக்குமதி (−19.7%) (2008 est.)[6][7]
பணவீக்கம் (நு.வி.கு)16.3% (2011 est.)[8]
கினி குறியீடு0.36 (2009 est.)[9]
தொழிலாளர் எண்ணிக்கை25.7 million (2010 est.); note: shortage of skilled labor
வேலையின்மை11.5% according to the Iranian government (2011 est.)[10]
முக்கிய தொழில்துறைபெட்ரோலியம், petrochemicals, உரம்s, caustic soda, ஊர்தித் தொழில்துறை, மருந்து, home appliances, இலத்திரனியல், telecom, ஆற்றல், மின், துணி, கட்டுமானம், சிமெந்து மற்றும் ஏனைய கட்டுமானப் பொருட்கள், food processing (particularly sugar refining and vegetable oil production), ferrous and non-ferrous metal fabrication, ஆயுதங்கள்
தொழில் செய்யும் வசதிக் குறியீடு144வது[11]
வெளிக்கூறுகள்
ஏற்றுமதி$84.31 பில்லியன் (2010 est.) f.o.b.
ஏற்றுமதிப் பொருட்கள்பெட்ரோலியம் (80%), chemical and petrochemical products (4%), பழங்கள் மற்றும் கடலைகள் (2%), தானுந்து (2%), கம்பளம் (1%), technical services
முக்கிய ஏற்றுமதி உறவுகள்சீனா 16.3%, இந்தியா 13.1%, சப்பான் 11.5%, தென்கொரியா 7.1%, துருக்கி 4.2% (2009)
இறக்குமதி$58.97 பில்லியன் (2010 est.) f.o.b.
இறக்குமதிப் பொருட்கள்industrial raw materials and intermediate goods (46%), மூலதனப் பொருட்கள் (35%), foodstuffs and other consumer goods (19%), technical services
முக்கிய இறக்குமதி உறவுகள்அமீரகம் 15%, சீனா 14.5%, செர்மனி 9.7%, தென்கொரியா 7.3%, இத்தாலி 5.2%, ரசியா 5.1% (2009)
வெளிநாட்டு நேரடி முதலீடுஉள்நாடு: $16.82 பில்லியன் (72வது; 2010)
வெளிநாடு: $2.075 பில்லியன் (68வது; 2010)
மொத்த வெளிக்கடன்$14.34 பில்லியன் (31 திசம்பர் 2010 est.)
பொது நிதிக்கூறுகள்
பொதுக் கடன்16.6% of GDP (2010 est.)
வருவாய்$110.9 பில்லியன் (2010 est.) (on exchange rate basis, not PPP)[12]
செலவினங்கள்$89.98 பில்லியன் (2010 est.) (on exchange rate basis)
பொருளாதார உதவி$121 மில்லியன் (2008 est.)[13]
கடன் மதிப்பீடுB for sovereign risk (சூன் 2009)[14]
அந்நியச் செலாவணி கையிருப்பு$100 பில்லியன் (2010 est.)[15]
Main data source: CIA World Fact Book
'

மேற்கோள்கள்

  1. World Economic Outlook Database. International Monetary Fund, September 2011. Retrieved October 20, 2011.
  2. World Economic Outlook Database. International Monetary Fund, September 2011. Retrieved October 20, 2011.
  3. World Economic Outlook Database. International Monetary Fund, September 2011. Retrieved December 20, 2011.
  4. Gross national income per capita 2010, Atlas method and PPP. World Bank, July 1, 2011. Retrieved September 17, 2011.
  5. Iran's inflation rate hits 16.3 percent. PressTV, August 15, 2011. Retrieved September 17, 2011.
  6. Economic Trends. Central Bank of Iran (2008/2009). Retrieved July 4, 2009.
  7. Iran's unemployment rate 11.5%. Press TV, July 20, 2011. Retrieved October 14, 2011.
  8. "Doing Business in Iran". World Bank (2012). பார்த்த நாள் November 21, 2011.
  9. "Iran at a glance". Development Economics, Development Data Group (DECDG). World Bank. March 27, 2009. http://siteresources.worldbank.org/INTIRAN/Resources/Iran_AAG_March09.pdf. பார்த்த நாள்: July 12, 2009.
  10. "Iran: Sovereign risk". Country risk summary. Economist Intelligence Unit. 2008.
  11. Statistics, "உலக வங்கி" (2010), Retrieved January 30, 2011.
  12. Iran privatizes $63bn of state assets. PressTV, November 29, 2009. Retrieved January 28, 2010.
  13. "A survey of Iran: Stunted and distorted". The Economist (2003)
  14. "Iran offers incentives to draw investors". PressTV (ஏப்ரல் 26, 2010). பார்த்த நாள் March 24, 2011.
  15. Iran oil exports top 844mn barrels. PressTV, சூன் 16, 2010. Retrieved சூன் 16, 2010.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.