ஆலத்தூர், பாலக்காடு மாவட்டம்

ஆலத்தூர் (ஆங்கிலம்:Alathur) என்பது இந்தியாவின் கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். [2] மேலும் இவ்வூர் ஆலத்தூர் வட்டத்தின் தலைமையகமாக உள்ளது. மற்றும் கோயம்புத்தூரிலிருந்து கொச்சி வரைச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே இவ்வூர் அமைந்துள்ளது. [3]

ஆலத்தூர், ആലത്തൂര്
(Alathur)
  கிராமப் பஞ்சாயத்து  
ஆலத்தூர், ആലത്തൂര്
(Alathur)
இருப்பிடம்: ஆலத்தூர், ആലത്തൂര്
(Alathur)
, கேரளம் , இந்தியா
அமைவிடம் 10°39′00″N 76°32′00″E
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் பாலக்காடு
வட்டம் ஆலத்தூர்
மிகப்பெரிய நகரம் பாலக்காடு
அருகாமை நகரம் திரிச்சூர்
ஆளுநர் ப. சதாசிவம்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
நகராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி ஆலத்தூர்
மக்கள் தொகை 26,720 (2011)
கல்வியறிவு 89.95% 
மொழிகள் மலையாளம், ஆங்கிலம்


அஞ்சல் எண் : 678541
வாகன பதிவு எண் வீச்சு : KL-49
தொலைபேசி குறியீடு(கள்) : 04922xxx


நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


106 மீட்டர்கள் (348 ft)

மக்கள் வகைப்பாடு

இந்தியா 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,720 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 12,808 ஆண்கள், 13,912 பெண்கள் ஆவார்கள். ஆலத்தூர் நகர மக்களின் சராசரி கல்வியறிவு 89.95% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.14 %, பெண்களின் கல்வியறிவு 85.27 % ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலத்தூர் நகர மக்கள் தொகையில் 2940 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். [4]

மேற்கோள்கள்

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.