அசர்பைஜான்
அசர்பைஜான் அல்லது ஆசர்பைசான் [ɑ:zɚbai'ʤɑ:n] (அசர்பைஜான் மொழி: Azərbaycan), முறைப்படி ஆசர்பைசான் குடியரசு (Republic of Azerbaijan (Azerbaijani: Azərbaycan Respublikası)) என அழைக்கப்படுகின்றது. இந்நாடு ரஷ்யாவுக்கு தெற்கே, துருக்கி நாட்டுக்குக் கிழக்கே, காஸ்ப்பியக் கடலுக்கு மேற்கே, ஈரானுக்கு வடக்கே, கீழை (கிழக்கு) ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே, தென் காக்கசு மலைப்பகுதியில் அமைந்துள்ள, சுமார் 9 மில்லியன் மக்கள் தொகை மிக்க நாடு ஆகும். அசர்பைஜானின் வருமானம் எண்ணெய் மூலம் இயற்கை வாயுக்கள் மூலமும் வேளாண் பொருட்கள் மூலமாகவும் கிடைக்கிறது.
ஆசர்பைசான் குடியரசு ஆசர்பைசான் ரெப்பளிக்காசி Azərbaycan Respublikası |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள்: Bir kərə yüksələn bayraq, bir daha enməz! கொடியேற்றினால் எப்பொழுதும் சாயாது! |
||||||
நாட்டுப்பண்: Azərbaycan Respublikasının Dövlət Himni (ஆசர்பைசான் அணிநடை) (ஆங்கிலம்:March of Azerbaijan) |
||||||
![]() Location of ஆசர்பைசான் (அல்) அசர்பைசான் |
||||||
தலைநகரம் | பாகு 40°22′N 49°53′E | |||||
பெரிய நகர் | தலைநகரம் | |||||
ஆட்சி மொழி(கள்) | அசர்பைஜான் | |||||
மக்கள் | ஆசர்பைசானியர், ஆசர்பைசானிய | |||||
அரசாங்கம் | குடியரசு | |||||
• | குடியரசுத் தலைவர் | இல்ஃகாம் அலியேவ் (Ilham Aliyev) |
||||
• | தலைமை அமைச்சர் | ஆர்தர் ராசிசாடேbr> (Rasizade) | ||||
விடுதலை சோவியத் ஒன்றியத்திடம் இருந்து | ||||||
• | பொது அறிவிப்பு | ஆகஸ்ட் 30 1991 | ||||
• | நிறைவுற்றது | டிசம்பர் 25 1991 | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 86,600 கிமீ2 (114ஆவது) 33,436 சதுர மைல் |
||||
• | நீர் (%) | 1,6% | ||||
மக்கள் தொகை | ||||||
• | ஜூன் 2011 கணக்கெடுப்பு | 9,165,000[1] (89 ஆவது) | ||||
மொ.உ.உ (கொஆச) | 2011 கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | $94.318 billion[2] (86 ஆவது) | ||||
• | தலைவிகிதம் | $10,340[2] (97 ஆவது) | ||||
ஜினி (2001) | 36.5 மத்திமம் · 54 ஆவது |
|||||
மமேசு (2004) | ![]() Error: Invalid HDI value · 99th |
|||||
நாணயம் | மனாட் (AZN) | |||||
நேர வலயம் | (ஒ.அ.நே+4) | |||||
• | கோடை (ப.சே) | (ஒ.அ.நே+5) | ||||
அழைப்புக்குறி | 994 | |||||
இணையக் குறி | .az |
மேற்கோள்கள்
- The International Population Day, The demographic situation in Azerbaijan, The State Statistical Committee of the Republic of Azerbaijan, 11 July 2011
- "Azerbaijan:Report for Selected Countries and Subjects". International Monetary Fund. பார்த்த நாள் ஏப்ரல் 12, 2011.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.