லித்துவேனியா

லித்துவேனியா (Lithuanian: Lietuva), முறைப்படி லித்துவேனியக் குடியரசு (Lithuanian: Lietuvos Respublika), வடக்கு ஐரோப்பாவில் உள்ள.[1] நாடு. பால்ட்டிக் கடலுக்குத் தென் கிழக்குக் கரையில், வடக்கே லாத்வியாவும், தென்கிழக்கே பெலாரசும், தென்மேற்கே போலந்தும், உருசியாவை சேர்ந்த பிறநாட்டால் சூழப்பட்ட காலினின்கிராடு ஓபுலாஸ்ட்டும் எல்லைகளாக அமைந்த நாடு. லித்துவேனியா மே 1 2004ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடு ஆகும்.

லித்துவேனியாவில் உள்ள ஒரே துறைமுகம்- கிளைப்பேடா(Klaipėda), இந்நாட்டின் வணிகம் மற்றும் பொருளியலுக்கு மிகவும் அடிப்படையான துறைகம்.
லித்துவேனியக் குடியரசு
லித்துவோஸ் ரெஸ்புப்லிக்கா
கொடி சின்னம்
குறிக்கோள்: "Tautos jėga vienybėje"
"நாட்டின் வலிமை ஒற்றுமையில்"
நாட்டுப்பண்: டௌட்டிஸ்க்கா கீஸ்மெ
அமைவிடம்: லித்துவேனியா  (orange)

 on the European continent  (camel & white)
 in the ஐரோப்பிய ஒன்றியம்  (camel)                 [Legend]

அமைவிடம்: லித்துவேனியா  (orange)

 on the European continent  (camel & white)
 in the ஐரோப்பிய ஒன்றியம்  (camel)                 [Legend]

தலைநகரம்வில்னியஸ்
54°41′N 25°19′E
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) லித்துவேனி
மக்கள் லித்த்வேனியர், லித்துவேனிய
அரசாங்கம் நாடாளுமன்ற மக்களாட்சி
   குடியரசுத் தலைவர் Dalia Grybauskaitė
   தலைமை அமைச்சர் Andrius Kubilius
விடுதலை உருசியப் பேரரசுவிடம் இருந்து 1918
   லித்துவேனியா குறிப்பிடப்பட்டது பெப்ரவரி 14 1009 
   அரசாள் நாடு ஜூலை 6, 1253 
   போலந்துடன் தனிப்பட்ட ஒன்றிப்பு பெப்ரவரி 2, 1386 
   போலந்து-லித்துவேனிய கூட்டுநலப் பிணைப்பு அறிவித்தல் 1569 
   உருசியா/பிரழ்சியா வலிந்துபுகுதல் 1795 
   விடுதலை அறிவிப்பு பெப்ரவரி 16, 1918 
   முதல் சோவியத் புகுந்துறைதல் ஆகஸ்ட் 3, 1940 
   2 ஆவது சோவியத் புகுந்துறைதல் 1944 
   விடுதலை மீண்டும் நிலைநாட்டல் மார்ச் 11, 1990 
பரப்பு
   மொத்தம் 65,200 கிமீ2 (123 ஆவது)
25,173 சதுர மைல்
   நீர் (%) 1,35%
மக்கள் தொகை
   2007 கணக்கெடுப்பு 3,575,439 (127ஆவது)
மொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு
   மொத்தம் $54.03 பில்லியன் (75 ஆவது)
   தலைவிகிதம் $17, 104 (49 ஆவது)
மொ.உ.உ (பெயரளவு) 2006 கணக்கெடுப்பு
   மொத்தம் $25.49 bilபில்லியன்lion (75 ஆவது)
   தலைவிகிதம் $10,670 (53 ஆவது)
ஜினி (2003)36
மத்திமம்
மமேசு (2004) 0.857
Error: Invalid HDI value · 41 ஆவது
நாணயம் யூரோ (EUR)
நேர வலயம் கி.ஐ.நே (ஒ.அ.நே+2)
   கோடை (ப.சே) கி.ஐ.கோ.நே (ஒ.அ.நே+3)
அழைப்புக்குறி 370
இணையக் குறி .lt1
1. மேலும் .eu, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் சேர்ந்தியங்குவது.

குறிப்புகள்

  1. United Nations Geographical region and composition
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.