வில்னியஸ்

வில்னியஸ் (ஆங்கிலம்:Vilnius), லித்துவேனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2010இல் இதன் நகர மக்கட்தொகை 560,190 ஆகவும் வில்னியஸ் கவுண்டியின் மக்கட்தொகை 850,324 ஆகவும் இருந்தது[1]. இது வில்னியஸ் கவுண்டியினதும் தலைநகரமாகும். 1323 இல் லித்துவேனியப் பேரரசரான கெடிமினாஸினது (Gediminas) கடிதங்களில் இந்நகரம் லித்துவேனியாவின் தலைநகரமென குறிப்பிடப்பட்டுள்ளது.

வில்னியஸ்
நகர சபை
மேல்: வில்னியஸ் பழைய நகரம்
நடு இடது: வில்னியஸ் கதெட்ரல்
நடு வலது: புனித ஆன் தேவலயம்
மூன்றாவது வரிசை: Šnipiškės
நான்காவது வரிசை: அதிபர் மாளிகை.

சின்னம்
அடைபெயர்(கள்): லித்துவேனியாவின் யெருசலம், வடக்கின் ஏதன்ஸ்

வில்னியஸின் அமைவிடம்
நாடு லித்துவேனியா
பிரதேசம்டெயினவா
கவுண்டிவில்னியஸ் கவுண்டி
மாநகரசபைவில்னியஸ் நகர மாநகரசபை
தலைநகரம்லித்துவேனியா
வில்னியஸ் கவுண்டி
வில்னியஸ் மாநகர நகராட்சி
வில்னியஸ் மாவட்ட நகராட்சி
முதல் அறியப்பட்டது1323
நகர அந்தஸ்து வழங்கப்பட்டது1387
Elderships
பரப்பளவு
  நகர சபை401
மக்கள்தொகை (2010)
  நகர சபை560
  அடர்த்தி1,391.9
  பெருநகர்850
நேர வலயம்கி.ஐ.நே (ஒசநே+2)
  கோடை (பசேநே)கி.ஐ.கோ.நே (ஒசநே+3)
இணையதளம்Official website

மேற்கோள்கள்

  1. ">>>Teritorija ir gyventojų skaičius. Požymiai: administracinė teritorija — Rodiklių duomenų bazėje". Db1.stat.gov.lt (2011-03-09). பார்த்த நாள் 2011-06-03.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.