கேரள சட்டமன்றத் தேர்தல், 2016

கேரளத்தில் உள்ள 140தொகுதிகளுக்கும், 2016ஆம் ஆண்டின் மே பதினாறாம் நாள் தேர்தல் நடத்தப்பட்டது.[1]. எல்.டி.எப், யூ.டி.எப், என்.டி.ஏ ஆகிய கட்சிக் கூட்டணிகள் பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் மே பத்தொன்பதாம் நாளில் அறிவிக்கப்பட்டன.

2016 கேரள சட்டமன்றத் தேர்தல்

மே 16, 2016 (2016-05-16)
 
கட்சி சிபிஎம் காங்கிரசு பா.ஜ.க
கூட்டணி இடதுசாரி ஜனநாயக முன்னணி ஐக்கிய ஜனநாயக முன்னணி தேசிய ஜனநாயகக் கூட்டணி

முந்தைய கேரள முதல்வர்

உம்மன் சாண்டி
காங்கிரசு

முதல்வர்

பினராயி விஜயன்
சிபிஎம்

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,60,19,284 ஆகும். ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் 2,01,25,321 வாக்காளர்களே வாக்களித்தனர். அதாவது, வாக்களித்தோரின் சதவீதம் 77.35% ஆகும்.

இடதுசாரி ஜனநாயக முன்னணி

கட்சிகள்

எண்கட்சிசின்னம்மாநிலத் தலைவர்
1இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)கொடியேரி பாலகிருஷ்ணன்
2இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகானம் ராஜேந்திரன்
3மதச்சார்பற்ற ஜனதா தளம்மாத்யூ டி. தோமஸ்
4தேசியவாத காங்கிரசு கட்சிஉழவுர் விஜயன்
5ரெவல்யூஷனரி சோசியலிஸ்டு கட்சி (லெனினிஸ்டு)
6கேரள காங்கிரசு (சக்கரியா தாமஸ்)சக்கரியா தாமஸ்
7காங்கிரசு (எஸ்)கடந்நப்பள்ளி ராமச்சந்திரன்
8இந்திய தேசிய லீக்
9கம்யூனிஸ்டு மார்க்சிஸ்டு கட்சிகே.ஆர். அரவிந்தாட்சன்
10கேரள காங்கிரசு (பி)ஆர். பாலகிருஷ்ணப்பிள்ளை

ஐக்கிய ஜனநாயக முன்னணி

கட்சிகள்

எண்கட்சிசின்னம்மாநிலத் தலைவர்
1இந்திய தேசிய காங்கிரசுரமேஷ் சென்னித்தலா
2இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்சையத் ஹைதரலி சிஹாப் தங்ஙள்
3 கேரள காங்கிரசு‌ (எம்)க. மா. மாணி
4ஐக்கிய ஜனதா தளம்எம்.பி. வீரேந்திரகுமார்
5ரெவல்யூஷனரி சோசியலிஸ்டு கட்சிஏ. ஏ. அஸீஸ்
6கம்யூனிஸ்டு மார்க்சிஸ்டு கட்சி (ஜோண்)சி. பி. ஜோண்
7கேரள காங்கிரசு (ஜேக்கப்)ஜோணி நெல்லூர்

தேசிய ஜனநாயக கூட்டணி

கட்சிகள்

எண்கட்சிசின்னம்மாநிலத் தலைவர்
1பாரதிய ஜனதா கட்சிகும்மனம் ராஜசேகரன்
2பாரத தர்ம ஜன சேனைவெள்ளாப்பள்ளி நடேசன்
3கேரள காங்கிரசு (தேசியம்)குருவிளை மாத்யூ
4கேரள காங்கிரசு (தாமஸ்)பி. சி. தாமஸ்
5ஜனாதிபத்திய சம்ரக்‌ஷண சமிதி(ராஜன் பாபு)ஏ. என். ராஜன் பாபு
6ஜனாதிபத்திய ராஷ்ட்ரிய சபாசி. கே. ஜானு
7லோக் ஜன்சக்தி கட்சி(எல்.ஜே.பி)எம். மகபூப்

வேட்பாளர் பட்டியல்

  • கேரளாவின் அனைத்துத் தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரசு போட்டியிட்டது. 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.[2]
  • பாசகவும் ஈழவ சமுதாயத்தின் சிறி நாராயண தரும பரிபாலன யோகம் என்ற இயக்கத்தின் பாரத தரும சன சேனா கட்சியும் கூட்டணி அமைத்துள்ளதாக அறிவித்தன. [3]
  • நாம் தமிழர் கட்சி கேரளாவின் தேவிகுளம் தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்தது.[4]
  • இடதுசாரி அணி (இடதுசாரி ஜனநாயக முன்னணி (கேரளா)) தங்கள் வேட்பாளர்களை அறிவித்தது. [5]
  • காங்கிரசு (ஐக்கிய ஜனநாயக முன்னணி (இந்தியா) வேட்பாளர்களை அறிவித்தது. [6]
  • ஐக்கிய சனநாயக முன்னனியின் மூன்றாவது பெரிய கட்சியான கேரளா காங்கிரசு (மணி) தனது வேட்பாளர்களை அறிவித்தது [7]
  • அதிமுக கேரள சட்டமன்றத்துக்கு ஏழு தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்தது. [8]

வாக்குப் பதிவு

2016ஆம் ஆண்டின் மே மாதம் பதினாறாம் நாளில் கேரள சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் 77.35 சதவீத வாக்குகள் பதிவாகின. மாவட்டவாரியான விவரங்கள்:[9]

எண் மாவட்டம் சட்டசபைத் தொகுதி மொத்த வாக்காளர்கள் வாக்களிப்பு மையங்கள்[10] வாக்குப் பதிவு சதவீதம்
காசர்கோடு’’’78.51’’’
1மஞ்சேஸ்வரம்20814516776.19
2காசர்கோடு18884814676.38
3உதுமா19982916180.16
4காஞ்ஞங்காடு20444515978.5
5திருக்கரிப்பூர்18924616681.48
கண்ணூர்’’’80.63’’’
6பய்யன்னூர்17379915681.77
7கல்யாசேரி17590915278.34
8தளிப்பறம்பு19568816581.16
9இரிக்கூர்18702316878.66
10அழீக்கோடு17220512981.72
11கண்ணூர்16219812677.32
12தர்மடம்18226613983.53
13தலசேரி16634214879.31
14கூத்துபறம்பு18068315480.83
15மட்டன்னூர்17791115782.93
16பேராவூர்16759013580.97
வயநாடு’’’78.22’’’
17மானந்தவாடி (ST)18737714177.33
18சுல்தான்பத்தேரி (ST)21766118478.55
19கல்பற்றா19064314578.75
கோழிக்கோடு’’’81.89’’’
20வடகரை15850913981.72
21குற்றுயாடி18421515184.97
22நாதாபுரம்20135716780.49
23கொயிலாண்டி18761314381.21
24பேராம்பிரா17876214584.89
25பாலுசேரி (SC)20817416383.06
26எலத்தூர்18739214183.09
27கோழிக்கோடு வடக்கு16910314277.82
28கோழிக்கோடு தெற்கு14884813077.37
29பேப்பூர்19088814281.25
30குந்தமங்கலம்20939116085.5
31கொடுவள்ளி16748012581.49
32திருவம்பாடி16799913880.42
மலப்புறம்’’’75.83’’’
33கொண்டோட்டி18811414079.07
34ஏறநாடு16586913681.4
35நிலம்பூர்20566816178.67
36வண்டூர் (SC)20987617174.01
37மஞ்சேரி19011314372.83
38பெரிந்தல்மண்ணு19490815677.25
39மங்கடா19439414977.32
40மலப்புறம்19364915472.84
41வேங்கரை16961612870.77
42வள்ளிக்குன்னு18344413974.57
43திரூரங்காடி18275614073.81
44தானூர்17602512079.81
45திரூர்20523214976.17
46கோட்டக்கல்19877814074.38
47தவனூர்18471912976.65
48பொன்னானி19070314374.14
பாலக்காடு’’’78.37’’’
49திருத்தாலா17847113178.81
50பட்டாம்பி17960114077.79
51ஷொறணூர்18422614976.61
52ஒற்றப்பாலம்19670015776.04
53கோங்காடு (SC)17327413877.13
54மண்ணார்க்காடு18923114778.14
55மலம்புழா20240515678.52
56பாலக்காடு17802814077.01
57தரூர் (SC)16353913178.89
58சிற்றூர்18567514682.78
59நென்மாறா19016416180.87
60ஆலத்தூர்16479813177.76
திருச்சூர்’’’77.74’’’
61சேலக்கரை (SC)19041715279.21
62குந்தங்குளம்19105715978.74
63குருவாயூர்20174915273.05
64மணலூர்21171116476.49
65வடக்காஞ்சேரி19722515780.47
66ஒல்லூர்19309415777.7
67திருச்சூர்17213814973.29
68நாட்டிகா (SC)19668015676.22
69கைப்பமங்கலம்16980913579.07
70இரிஞ்ஞாலக்குடா19174315777.53
71புதுக்காடு19500815981.07
72சாலக்குடி19039616678.6
73கொடுங்கல்லூர்18665915679.24
எறணாகுளம்’’’79.77’’’
74பெரும்பாவூர்17289715483.91
75அங்கமாலி16353014482.98
76ஆலுவா17634414583
77களமசேரி19037415081.03
78பறவூர்19101516283.45
79வைப்பின்16405513879.62
80கொச்சி17121614872.24
81திருப்பூணித்துறா19800315177.7
82எறணாகுளம்15388412271.6
83திருக்காக்கரா18102514774.47
84குன்னத்துநாடு (SC)17238317185.63
88பிறவம்19965213480.38
86மூவாற்றுபுழா17776612579.79
87கோதமங்கலம்15937413680.09
இடுக்கி’’’73.59’’’
88தேவிகுளம் (SC)16470117271.08
89உடும்பன்சோலை16651915875.35
90தொடுபுழா19576218171.93
91இடுக்கி18387617776.35
92பீருமேடு17527519673.22
கோட்டயம்’’’76.9’’’
93பாலா17982917077.25
94கடுத்துருத்தி18230016669.39
95வைக்கம் (SC)16205714880.75
96ஏற்றுமானூர்16499315479.69
97கோட்டயம்16378315878.07
98புதுப்பள்ளி17296815877.14
99சங்ஙனாசேரி16678414275.25
100காஞ்ஞிரப்பள்ளி17864315476.1
101பூஞ்ஞார்18335716179.15
ஆலப்புழ’’’79.88’’’
102அரூர்18845015985.43
103சேர்த்தலா20454916686.30
104ஆலப்புழ19314815380.03
105அம்பலப்புழா16830613078.52
106குட்டநாடு16374416879.21
107ஹரிப்பாடு18436818180.38
108காயங்குளம்19951617978.19
109மாவேலிக்கரை (SC)19558117976.17
110செங்கன்னூர்19549315474.36
பத்தனந்திட்டா’’’71.66’’’
111திருவல்லை20782518469.29
112றான்னி18961015570.38
113ஆறன்முளை22632419270.96
114கோன்னி19472116973.19
115அடூர் (தனி)20669219174.52
கொல்லம்’’’75.07’’’
116கருநாகப்பள்ளி20324316279.36
117சவற17528014078.09
118குன்னத்தூர் (SC)20729617376.44
119கொட்டாரக்கரை19876217075.03
120பத்தனாபுரம்18906316174.85
121புனலூர்20391218370.62
122சடையமங்கலம்19581317073.5
123குண்டற19894917476.01
124கொல்லம்17214815474.49
125இரவிபுரம்16999915373.07
126சாத்தன்னூர்17894114574.09
திருவனந்தபுரம்’’’72.53’’’
127வர்க்கலா17870615871.46
128ஆற்றிங்ஙல் (SC)19814616769.38
129சிறையின்கீழ் (SC)19877617370.09
130நெடுமங்காடு20291016773.94
131வாமனபுரம்19634417171.46
132கழக்கூட்டம்18098413973.46
133வட்டியூர்க்காவு19434414169.83
134திருவனந்தபுரம்19271415065.19
135நேமம்19153214874.11
136அருவிக்கரை18834715975.76
137பாறசாலை20881517375.26
138காட்டாக்கடை18595514376.57
139கோவளம்20661316974.01
140நெய்யாற்றின்கரை17779814574.99
’’மொத்தம்’’’’’’2,60,19,284’’’’’’21498’’’’’’77.35’’’

.

கட்சிகள் வென்ற தொகுதிகள்

எல்.டி.எப்+ தொகுதிகள் யு.டி.எப்+ தொகுதிகள் என்.டி.எ+ தொகுதிகள் மற்றவை தொகுதிகள்
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 58 இந்திய தேசிய காங்கிரசு 22 பாரதிய ஜனதா கட்சி 1 சுயேட்சை 1
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 19 இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 18 பாரத் தர்ம ஜன சேனை 0
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) 3 கேரள காங்கிரசு (எம்) 6 கேரள காங்கிரசு (தாமஸ்) 0
தேசியவாத காங்கிரசு கட்சி 2 கேரள காங்கிரசு (ஜேக்கப்) 1 ஜனாதிபத்ய ராஷ்ட்ரிய சபா 0
எல்.டி.எப் சுயேட்சை 5 கம்யூனிஸ்டு மார்க்சிஸ்டு கட்சி 0 ஜனாதிபத்திய சம்ரக்‌ஷண சமிதி 0
காங்கிரசு (எஸ்) 1 ஐக்கிய ஜனதா தளம் 0
கேரள காங்கிரசு (பி) 1 புரட்சிகர சோஷலிசக் கட்சி 0
ரெவல்யூஷனரி சோசியலிஸ்டு பார்ட்டி (லெனினிஸ்டு) 1
கம்யூனிஸ்டு மார்க்சிஸ்டு பார்ட்டி 1
கேரள காங்கிரசு (சக்காரியா தோமஸ்) 0
ஜனாதிபத்ய கேரள காங்கிரசு 0
இந்திய தேசிய லீக் 0
மொத்தம் (2016) 91 மொத்தம் (2016) 47 மொத்தம் (2016) 1 மொத்தம் (2016) 1
மொத்தம் (2011) 68 மொத்தம் (2011) 72 மொத்தம் (2011) 0 மொத்தம் (2011) 0
மொத்தம் (2006) 98 மொத்தம் (2006) 42 மொத்தம் (2006) 0 மொத்தம் (2006) 0
மொத்தம் (2001) 40 மொத்தம் (2001) 99 மொத்தம் (2001) 0 மொத்தம் (2001) 1

சான்றுகள்

  1. "4 States, Puducherry to go to polls between April 4 and May 16". The Hindu. பார்த்த நாள் 2015-11-08.
  2. "Trinamool Congress Announces Candidates For 70 Constituencies In Kerala". என் டி டி வி. பார்த்த நாள் 13 மார்ச் 2016.
  3. "Kerala Assembly Elections: BJP & BDJS seal alliance". dnaindia. பார்த்த நாள் 13 மார்ச் 2016.
  4. http://news.webindia123.com/news/Articles/India/20160307/2810988.html
  5. "LDF releases candidate list; Mukesh to contest under CPM symbol...". english.manoramaonline. பார்த்த நாள் 4 ஏப்ரல் 2016.
  6. "Congress announces list of candidates for Kerala Assembly polls". ibnlive. பார்த்த நாள் 4 ஏப்ரல் 2016.
  7. "Kerala Congress(M) candidates list out...". english.manoramaonline. பார்த்த நாள் 4 ஏப்ரல் 2016.
  8. "AIADMK to Contest Seven Seats in Kerala". newindianexpress. பார்த்த நாள் 4 ஏப்ரல் 2016.
  9. "മുന്നിൽ ചേർത്തല; പിന്നിൽ തിരുവനന്തപുരം (முன்னில் சேர்த்தல, பின்னில் திருவனந்தபுரம்)". மலையாள மனோரமா, கொல்லம் பதிப்பு, ஆறாம் பக்கம். 2016 மே 18.
  10. "வாக்களிப்பு மையங்கள்". கேரள மாநிலத் தேர்தல் ஆணையர். மூல முகவரியிலிருந்து 2016 மேய் 18 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016 மே 18.

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.