காட்டாக்கடை சட்டமன்றத் தொகுதி

காட்டாக்கடை சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யாற்றின்கரை வட்டத்திற்கு உட்பட்ட காட்டாக்கடை, மலயின்கீழ், மாறநல்லூர், பள்ளிச்சல், விளப்பில், விளவூர்க்கல் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1]

சான்றுகள்

  1. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.