ஒற்றூர் ஊராட்சி

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் சிறயின்கீழ் வட்டத்தில் ஒற்றூர் ஊராட்சி அமைந்துள்ளது. [1]. இது வர்க்கலை மண்டலத்திற்கு உட்பட்டது.

ஊராட்சி வார்டுகள்

  • ஞெக்காடு
  • மதுரக்கோடு
  • சேன்னன்கோடு
  • கல்லம்பலம்
  • முள்ளறங்கோடு
  • வெட்டிமண்கோணம்
  • தோப்புவிளை
  • நெல்லிக்கோடு
  • ஒற்றூர்
  • ஓணம்பள்ளி
  • மூங்கோடு
  • ஸ்ரீநாராயணபுரம்

சான்றுகள்

  1. கேரள அரசு - ஒற்றூர் ஊராட்சி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.