கழக்கூட்டம்

கழக்கூட்டம் என்னும் ஊர், கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. இது திருவனந்தபுரம் நகரத்தில் இருந்து 17 கி.மீ. வடக்கில், 47-வது தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. கேரளத்தின் முக்கிய தகவல் தொழில் நுட்பப் பூங்காவான டெக்னோபார்க் இங்குள்ளது. கேரள பல்கலைக்கழகத்தின் அலுவலகம் இங்குள்ளது.

  நகரம்  
கழக்கூட்டம்
இருப்பிடம்: கழக்கூட்டம்
,
அமைவிடம் 8°33′56″N 76°52′29″E
மாவட்டம் திருவனந்தபுரம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

சான்றுகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.