ஒல்லூர் சட்டமன்றத் தொகுதி
ஒல்லூர் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது திருச்சூர் மாவட்டத்தின் திருச்சூர் வட்டத்தில் உள்ள மாடக்கத்தறை, நடத்தறை, பாணஞ்சேரி ஆகிய ஊராட்சிகளையும், திருச்சூர் நகராட்சியின் 12, 13, 23 முதல் 31, 40 முதல் 42 வரையுள்ள வார்டுகளையும் கொண்டது.[1]
ஓட்டுத் தொழிற்சாலைகள், மரப்பெட்டி மற்றும் மரம் சார்ந்த உற்பத்தி, தங்க ஆபரண உற்பத்தி என்பன இத்தொகுதியின் பிரதான வர்த்தகங்கள் ஆகும். இத்தொகுதியில் தேர்தல்களில் கிறித்தவர்களின் பங்கு முக்கியத்துவம்பெற்று விளங்குகின்றது.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
சான்றுகள்
- மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- "Rice politics in Ollur". Madhyamam. பார்த்த நாள் 2011-10-12.
- "Ollur, Central Kerala's Garden". Madhyamam. பார்த்த நாள் 2011-07-11.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.