கோழிக்கோடு தெற்கு சட்டமன்றத் தொகுதி

கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் தெற்கு கோழிக்கோடு தொகுதியும் ஒன்று. இது கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோழிக்கோடு நகராட்சியின் 17 முதல் 38 வரையிலான வார்டுகளையும், 41-ஆம் வார்டையும் உள்ளடக்கியது. [1]. 2008-இல் தொகுதி சீரமைப்பில் தனித் தொகுதியாக உருவாக்கப்பட்டது. [1].

சான்றுகள்

  1. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 720
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.