திருவம்பாடி

திருவம்பாடி என்னும் ஊர் கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ளது. இங்கு பல அருவிகள் உள்ளன. சாலியாறின் துணை ஆறான இருவஞ்ஞிப்புழை, திருவம்பாடிக்கு அருகில் பாய்கிறது. ரப்பர், தென்னை ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர்.

திருவம்பாடி
തിരുവമ്പാടി
நகரம்
திருவம்பாடி பேருந்து நிலையம்
நாடு 
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோழிக்கோடு
வட்டம்தாமரசேரி
அரசு
  பாராளுமன்ற உறுப்பினர்எம். ஐ. ஷா நவாஸ் - வயனாடு
  சட்டமன்ற உறுப்பினர்சி. மொயின்குட்டி - திருவம்பாடி
மக்கள்தொகை (2011)
  மொத்தம்28
மொழிகள்
  ஆட்சி்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN673603
தொலைபேசிக் குறியீடு0495 225....
வாகனப் பதிவுKL 57
பால் விகிதம்1000:1040 /
கல்வியறிவு96%
இணையதளம்www.facebook.com/ThiruvambadyTown/

போக்குவரத்து

கோழிக்கோடு நகரத்தில் இருந்து 35 கிலோமீட்டர் பயணித்தால் திருவம்பாடியை அடையலாம். கோழிக்கோடு, முக்கம், கொடுவள்ளி, தாமரசேரி, கூடரஞ்ஞி, கோடஞ்சேரி, ஆனக்காம்பொயில் ஆகிய ஊர்களில் இருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இவற்றையும் காணுக

  • திருவம்பாடி ஊராட்சி
  • திருவம்பாடி சட்டமன்றத் தொகுதி)
  • புல்லூராம்பாறை

சான்றுகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.