கல்லுயாசேரி சட்டமன்றத் தொகுதி

கல்லுயாசேரி சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

உட்பட்ட பகுதிகள்

இது கண்ணூர் மாவட்டத்தின் தளிப்பறம்பு வட்டத்தில் உள்ள செறுகுன்னு, செறுதாழம், ஏழோம், கடன்னப்பள்ளி-பாணப்புழை, கல்யாசேரி, கண்ணபுரம், குஞ்ஞிமங்கலம், மாடாயி, மாட்டூல், பட்டுவம் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கியது.[1]

தேர்தல்கள்

தேர்தல்கள் [2]
ஆண்டுவென்றவர்கட்சியும் கூட்டணியும்இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்கட்சியும் கூட்டணியும்
2011டி. வி. ராஜேஷ்சி. பி. எம்., எல். டி. எப்பி. இந்திராகாங்கிரசு, யு. டி. எப்
2011 தேர்தல்
போட்டியிட்டவர்கட்சிபெற்ற வாக்குகள்சதவீதம்
டி. வி. ராஜேஷ்‌ இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி7319058.62
பி.இந்திரா இந்திய தேசிய காங்கிரசு4324434.64
ஸ்ரீகாந்த்‌ ரவிவர்மா பாரதிய ஜனதா கட்சி54994.40
ஏ. பி. மகமூத் இந்திய சோசியல் டெமோக்ராட்டிக் கட்சி22811.83
கே. கோபாலக்ருஷ்ணன் பகுஜன் சமாஜ் கட்சி6400.51
மொத்தம் 124854100

இதையும் காண்க

சான்றுகள்

  1. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. http://www.ceo.kerala.gov.in/electionhistory.html http://www.ceo.kerala.gov.in/electionhistory.html
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.