வொண்டர் வுமன் (2017 வெளியீடு)

வொண்டர் வுமன் 2017 ல் வெளியான ஒரு அமெரிக்க சூப்பர் ஹீரோ படம். இது அதே பெயர் கொண்ட  DC காமிக்ஸ் பாத்திரமான வொண்டர் வுமன் அடிப்படையில் வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் ஆல் எடுக்கப்பட்டது. படத்தை இயக்கியவர் பாட்டி ஜென்கின்ஸ், திரைக்கதை அமைத்தவர்  ஆலன் ஹய்ன்பெர்க், கதை எழுதியவர்கள் ஹய்ன்பெர்க், ஸாக், மற்றும் ஜேசன் ஃபஷ். 

வொண்டர் வுமன்
இயக்கம்பேட்டி சென்கின்சு
தயாரிப்பு
  • சார்லசு இரோவன்
  • டெபோரோ சினைடர்
  • சாக் சினைடர்
  • ரிச்சர்டு சக்கில்
மூலக்கதைவொண்டர் வுமன்
படைத்தவர் வில்லியம் மவுல்டன் மார்சுடன்
திரைக்கதைஅலன் ஹெயின்பர்க்
இசைரூபர்ட் கிரெக்சன்-வில்லியம்சு[1]
நடிப்பு
  • கேல் கடட்
  • கிறிஸ் பைன்
  • ராபின் ரைட்
  • டேனி அசுடன்
  • டேவிட் துவ்லிசு
  • கான்னி நீல்சன்
  • எலீனா அனாயா
ஒளிப்பதிவுமாத்தியு ஜென்சன்
படத்தொகுப்புமார்டின் வால்ஷ்
கலையகம்
  • டீசி திரைப்படங்கள்
  • ராட்பேக்-டூன் எண்டர்டெயின்மென்ட்
  • டென்சென்ட் பிக்சர்சு
  • வாண்டா பிக்சர்சு
  • அட்லசு எண்டர்டெயின்மென்ட்
  • குருவல் அண்ட் அன்யூசுவல் பிலிம்சு
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுமே 15, 2017 (2017-05-15)(சாங்காய்)
சூன் 2, 2017(ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்141 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$149 மில்லியன்
மொத்த வருவாய்$821.9 மில்லியன்

மேற்கோள்கள்

  1. Davis, Edward (நவம்பர் 3, 2016). "Exclusive: Stream Track From Rupert Gregson-Williams' 'Hacksaw Ridge' Score, Composer Talks 'Wonder Woman,' Mel Gibson, More". மூல முகவரியிலிருந்து நவம்பர் 4, 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் நவம்பர் 3, 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.