ஜஸ்டிஸ் லீக் (திரைப்படம்)
ஜஸ்டிஸ் லீக் 2017ல் வெளிவந்த அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். இப்படத்தை வார்னர் புரோஸ் விநியோகிக்கப்பத்தனர். இப்படம் டீசி காமிக்ஸில் வரும் ஜஸ்டிஸ் லீக் சூப்பர்ஹீரோ குழுவை அடிப்படையாகக் கொண்ட ஒரு படமாகும் .
ஜஸ்டிஸ் லீக் Justice League | |
---|---|
இயக்கம் | சாக் சினைடர் |
தயாரிப்பு |
|
மூலக்கதை | ஜஸ்டிஸ் லீக் படைத்தவர் கார்ட்னர் ஃபாக்சு |
திரைக்கதை |
|
இசை | டேனி எல்ப்மேன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஃபேபியன் வாக்னர் |
படத்தொகுப்பு |
|
விநியோகம் | வார்னர் புரோஸ். |
வெளியீடு | அக்டோபர் 26, 2017 (பெய்ஜிங்) நவம்பர் 17, 2017 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 120 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $300 மில்லியன்[2] |
மொத்த வருவாய் | $657.9 மில்லியன்[3] |
இது 2016 இன் பேட்மேன் வி சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் பிறகு டீசி நீட்டிக்கப்பட்ட யுனிவர்ஸ் (DCEU) இல் வெளிவந்த ஐந்தாவது படமாகும். [4] [5] [6] இப்படத்தை சாக் சிநைடர் இயக்கியது. கிரிஸ் டேர்ரியோ மற்றும் ஜாஸ் வீடான் ஆகியோர் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளனர். பென் அஃப்லெக், ஹென்றி கெவில், கேல காடட், எஸ்ரா மில்லர், ஜேசன் மோமோவோ, ரே ஃபிஷர், ஆமி ஆடம்ஸ், ஜெரேமி ஐரன்சு, டயான் லேன், கோனி நீல்சன், மற்றும் ஜே.கே. சிம்மன்ஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தில், பேட்மேன் மற்றும் வொண்டர் வுமன் ஆகியோர் இனைந்து சூப்பர்மேனின் மரணத்திற்கு பிறகு உலகத்தை ஸ்டீபன்வொல்ப் மற்றும் அதன் பாராட்மான்சு படைகளிடமிருந்து காப்பாற்ற தி பிளாஷ், சமுத்திரப்புத்திரன் மற்றும் சைபர்க் ஆகியோரை உருவாக்குவது தான் கதை.
ஜஸ்டிஸ் லீக் அமெரிக்காவில் மற்றும் கனடாவில் $ 229 மில்லியன் வசூல் செய்தது. மற்ற நாடுகளில் $ 428.9 மில்லியன் என மொத்தம் $ 657.9 மில்லியன் வசூல் செய்தது இப்படம். இப்படம் அதன் முதல் நாளில் மட்டும் $ 278.8 மில்லியன் வசூல் செய்தது. [7] [8] எனினும் டெட்லைன் ஹாலிவுட்டின் படி இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் $ 60 மில்லியன் நஷ்டத்தைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வரவேற்பு
வசூல்
ஜஸ்டிஸ் லீக் அமெரிக்காவில் மற்றும் கனடாவில் $ 229 மில்லியன் வசூல் செய்தது. மற்ற நாடுகளில் $ 428.9 மில்லியன் என மொத்தம் $ 657.9 மில்லியன் வசூல் செய்தது இப்படம். இப்படம் அதன் முதல் நாளில் மட்டும் $ 278.8 மில்லியன் வசூல் செய்தது. [7] [8] எனினும் டெட்லைன் ஹாலிவுட்டின் படி இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் $ 60 மில்லியன் நஷ்டத்தைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. [9] [10] [11] ஸ்டூடியோ பணத்தை இழந்ததன் காரணமாக, இந்த திரைப்படம் " பாக்ஸ் ஆபிஸ் குண்டு " அல்லது "தோல்வியடைந்த படம்" என்று கருதப்பட்டுகிறது. [12] [13] [14] [15] [16] [17]
குறிப்புகள்
- "Justice League [2-D]". British Board of Film Classification (நவம்பர் 7, 2017). மூல முகவரியிலிருந்து நவம்பர் 9, 2017 அன்று பரணிடப்பட்டது.
- "'Justice League': Warner Bros. CEO Reportedly Mandated a Runtime Under 2 Hours". Collider (நவம்பர் 6, 2017). மூல முகவரியிலிருந்து நவம்பர் 8, 2017 அன்று பரணிடப்பட்டது.
- "Justice League (2017)". பாக்சு ஆபிசு மோசோ. மூல முகவரியிலிருந்து நவம்பர் 19, 2017 அன்று பரணிடப்பட்டது.
- Mithaiwala, Mansoor (நவம்பர் 18, 2017). "Do You Need To See Batman V Superman To Understand Justice League?". Screen Rant.
- Fitch, Adam (ஆகத்து 28, 2017). "Justice League a 'Direct Sequel' to Batman v Superman". Comic Book Resources.
- Villaverde, Noah (ஆகத்து 27, 2017). "How 'Justice League' Serves As A Direct Sequel To 'Batman V Superman'". Heroic Hollywood.
- Tartaglione, Nancy (நவம்பர் 19, 2017). "'Justice League' Lassos $185.5M Overseas, $281.5M WW; 'Thor' Rocks To $738M Global – International Box Office". பார்த்த நாள் நவம்பர் 19, 2017.
- Lopez, Ricardo (நவம்பர் 16, 2017). "Can Warner Bros.' Expensive, Long-Awaited 'Justice League' Deliver the Hit That DC Needs?". பார்த்த நாள் நவம்பர் 16, 2017.
- Rob Cain (நவம்பர் 20, 2017). "Warner Bros. Faces A Possible $500M To $1000M Loss On 'Justice League'". பார்த்த நாள் பிப்ரவரி 4, 2018.
- Zack Sharf (நவம்பர் 24, 2017). "'Justice League' Box Office Bomb: Warner Bros. Could Lose Up to $100 Million on Superhero Tentpole". பார்த்த நாள் பிப்ரவரி 4, 2018.
- D'Alessandro, Anthony (மார்ச்சு 31, 2018). "'Ready Player One' Zaps $12M+ Opening Day; $52M+ Four-Day Weekend – Friday AM Update". பார்த்த நாள் மார்ச்சு 31, 2018.
- Sims, David (2017-11-20). "'Justice League': When a $94 Million Opening Weekend Is a Flop". பார்த்த நாள் 2018-09-14.
- "'Justice League' Is A Historic Box Office Bomb For Warner Bros." (2017-11-24). பார்த்த நாள் 2018-09-14.
- "How Justice League Became a Box Office Disaster" (2017-11-28). பார்த்த நாள் 2018-09-14.
- Mendelson, Scott. "'Justice League' Is The Highest-Grossing Box Office 'Bomb' Ever". பார்த்த நாள் 2018-09-14.
- Riesman, Abraham (2017-12-07). "Warner Bros. Reportedly Shaking Up Its Superheroes Post–Justice League". பார்த்த நாள் 2018-09-14.
- "4 reasons 'Justice League' has flopped at the box office". பார்த்த நாள் 2018-09-14.
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஜஸ்டிஸ் லீக்
- பாக்சு ஆபிசு மோசோவில் ஜஸ்டிஸ் லீக்
- அழுகிய தக்காளிகள் தளத்தில் ஜஸ்டிஸ் லீக்
- மெடாகிரிடிக்கில் ஜஸ்டிஸ் லீக்