வார்னர் புரோஸ்.
வார்னர் புரோஸ். (ஆங்கிலம்:Warner Bros.) ஓர் அமெரிக்க பொழுதுபோக்கு நிறுவனமாகும். திரைப்படங்கள், இசைத்தொகுப்புகள் ஆகியவற்றை தயாரிக்கின்ற நிறுவனமாகும். இந்நிறுவனம் டைம் வார்னர் நிறுவனத்தால் நடத்தப்படுகின்றது. இந்நிறுவனம் 1918 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பல திரைப்படங்களையும் கார்ட்டூன்களையும் தயாரித்தது தயாரித்துக்கொண்டிருக்கிறது.
![]() | |
வகை | டைம் வார்னர் |
---|---|
நிறுவுகை | 1918 (வார்னர் புரோஸ். ஸ்டுடியோக்கள்) 1923 (வார்னர் புரோஸ். பிக்சர்கள்) |
நிறுவனர்(கள்) | ஜாக் வார்னர் ஹாரி வார்னர் ஆல்பர்ட் வார்னர் சாம் வார்னர் |
தலைமையகம் | பர்பாங்க், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
தொழில்துறை | பொழுதுபோக்கு |
உற்பத்திகள் | திரைப்படங்கள், தொலைகாட்சி தொடர்கள் |
வருமானம் | ![]() |
இயக்க வருமானம் | ![]() |
உரிமையாளர்கள் | ஏ டி அன்ட் டி |
பணியாளர் | 8,000 (2014)[2] |
தாய் நிறுவனம் | சுயநிதி நிறுவனம் (1918–1967) வார்னர் புரோஸ். -ஏழு கலைகள் (1967–1970) கின்னி சர்வதேச நிறுவனம் (1969–1972) வார்னர் தொலைதொடர்பு (1972–1989) டைம் வார்னர் (1989–இன்றுவரை, (AOL Time Warner2001–2003)) |
இணையத்தளம் | warnerbros.com |

வார்னர் புரோஸ். முதல் சர்வதேச ஸ்டூடியோ, பர்பாங்க் 1928.
பிரிவுகள்
வார்னர் புரோசிற்கு பல பிரிவுகள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை:
- வார்னர் புரோஸ். பிக்சர்சு குழுமம்
- வார்னர் புரோஸ். பிக்சர்சு
- நியூ லைன் சினிமா
- டீசி பிலிம்சு
- வார்னர் புரோஸ். தொலைகாட்சி குழுமம்
- வார்னர் புரோஸ். தொலைகாட்சி
- டெலிபிக்சர்சு
- டீசி ஆல் அக்சசு
- டெலிபிக்சர்சு இசை
- டீ.எம்.சி
- வார்னர் புரோஸ். தொலைகாட்சி விநியோகம்
- டீசீ காமிக்ஸ்
- வார்னர் புரோஸ். சிறுவர்கள்
- வார்னர் அசைவூட்டம் குழுமம்
- வார்னர் புரோஸ். அசைவூட்டம்
- ஹான்னா பார்பெரா கார்ட்டூன்கள்
- கார்டூன் நெட்வர்க்
- அடல்ட் சுவிம்
- வார்னர் புரோஸ். தொழில்நுட்பம்
அதிக வசூல் செய்தத் திரைப்படங்கள்
|
|
மேற்கோள்கள்
குறிப்புகள்
- Mordden, Ethan (1988). The Hollywood Studios. New York: Simon & Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0715383191.
- Schatz, Robert (1988). The Genius of the System: Hollywood Filmmaking in the Studio Era. New York: Pantheon. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0805046666.
- Richard Schickel; Perry, George (2008). You must remember this – The Warner Bros. Story. Philadelphia: Running Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:076243418X.
- Sklar, Robert (1994). Movie-Made America. New York: Vintage. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780679755494.
- Warner, Jack L. (1970). My First Hundred Years in Hollywood. Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:B0007DZSKW.
- Gabler, Neal (1988). An Empire of Their Own: How the Jews Invented Hollywood. New York: Crown Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:051756808X.
- Warner-Sperling, Cass; Millner, Cork; Jack Warner (1999). Hollywood Be Thy Name: The Warner Brothers Story. University Press of Kentucky. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-813-10958-2.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.