நியூ லைன் சினிமா

நியூ லைன் சினிமா தயாரிப்புகள் இங்க் (ஆங்கிலம்:New Line Film Productions Inc.), பொதுவாக நியூ லைன் சினிமா என்று அழைக்கபடுவது, ஒரு அமெரிக்கத் திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். 1967 இல் இராபர்ட் சேய் ஆல் திரைப்பட வினியோக நிறூவனம்மாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் தனிப்பட்ட திரைப்படத் தயாரிப்பு நிருவனமாக மாறியது. வார்னர் புரோஸ். நிறுவனத்துடன் 2008 இல் இணைந்தது.[1]

நியூ லைன் சினிமா தயாரிப்புகள் இங்க்
New Line Cinema Productions Inc.
வகைவார்னர் புரோஸ்.
நிறுவுகை1967 (1967)
நிறுவனர்(கள்)இராபர்ட் சேய்
தலைமையகம்116 என் இராபர்ட்சன் பொலெவார்ட்
லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியா 90048
முக்கிய நபர்கள்டோபி எம்மர்ஸ்மித்
(தலைவர் / COO)
தொழில்துறைதிரைப்பட வினியோகம்
திரைப்படத் தயாரிப்பு
திரைப்பட விற்பனை
வீட்டு காணொளி
நிகழ்பட ஆட்டம்
உற்பத்திகள்திரைப்படம்
உரிமையாளர்கள்டைம் வார்னெர்
தாய் நிறுவனம்வார்னர் புரோஸ்.

மேற்கோள்கள்

  1. Funding Universe

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.