ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (திரைப்படம்)
ஆரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன் (ஆங்கிலம்:Harry Potter and the Philosopher's Stone posters) 2001ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டு கற்பனை திரைப்படம். இந்த திரைப்படத்தை சிரிஷ் கொலம்பஸ் இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட், எம்மா வாட்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[3] இந்த திரைப்படம் அமெரிக்கா, இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் 16 நவம்பர், 2001ஆம் ஆண்டு வெளியானது.[4] இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனின் முக்கியமான இடங்களில் படபிடிப்பு நடந்தது.[5] இதற்கு அடுத்ததாக ஆரி பாட்டர் அண்டு த சாம்பர் ஆப் சீக்கிரட்சு என்ற பெயரில் இதன் தொடர் வெளியானது.
ஆரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன் | |
---|---|
![]() | |
இயக்கம் | சிரிஷ் கொலம்பஸ் |
தயாரிப்பு | டேவிட் ஹேமேன் |
மூலக்கதை | ஆரி பாட்டர் |
திரைக்கதை | ஸ்டீவ் க்ளோவ்ஸ் |
இசை | ஜான் வில்லியம்ஸ் |
நடிப்பு | டேனியல் ராட்க்ளிஃப் ரூபர்ட் கிரின்ட் எம்மா வாட்சன் |
ஒளிப்பதிவு | ஜான் சீலே |
படத்தொகுப்பு | ரிச்சர்ட் பிரான்சிஸ்-ப்ரூஸ் |
கலையகம் | ஹேடே பிலிம்ஸ் 1492 பிக்சர்ஸ் |
விநியோகம் | வார்னர் புரோஸ். |
வெளியீடு | நவம்பர் 4, 2001 (லண்டன் ) 16 நவம்பர் 2001 ( ஐக்கிய ராஜ்யம் & அமெரிக்கா) |
ஓட்டம் | 152 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய ராஜ்யம் அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $125 மில்லியன்[2] |
மொத்த வருவாய் | $974,755,371[2] |
நடிப்பு
- டேனியல் ராட்க்ளிஃப் - ஆரி பாட்டர்
- ரூபர்ட் கிரின்ட் - ரோன் வீஸ்லி
- எம்மா வாட்சன் - ஹெர்மாயினி கிரேன்ஜெர்
- ரிச்சார்ட் ஆரிஸ் - அல்பசு டம்பிள்டோர்
- டோம் பெல்டன் - ட்ராக்கோ மல்போய்
- ரொப்பி கோல்ட்ரேன் - ருபியசு ஹாக்ரிட்
- ஆலன் ரிக்மான் - செவெரசு சிநேப்
- மேகி ஸ்மித் - மினேர்வா மகானெகள்
- …
குறிப்புகள்
- "HARRY POTTER AND THE PHILOSOPHER'S STONE | British Board of Film Classification".
- "Harry Potter and the Sorcerer's Stone (2001) - Box Office Mojo". www.boxofficemojo.com. https://www.boxofficemojo.com/movies/?id=harrypotter.htm. பார்த்த நாள்: 2 February 2019.
- Staff, Guardian (21 August 2000). "At last, Harry Potter and friends step out of the shadows". The Guardian. https://www.theguardian.com/film/2000/aug/21/harrypotter.news. பார்த்த நாள்: 2 February 2019.
- "Harry Potter and the Sorcerer's Stone to be released in India after US, UK" (in en). India Today. https://www.indiatoday.in/magazine/international/story/20011119-harry-potter-and-the-sorcerers-stone-to-be-released-in-india-after-us-uk-774678-2001-11-19. பார்த்த நாள்: 2 February 2019.
- "Where was Harry Potter filmed?" (in en). The Week UK. https://www.theweek.co.uk/94883/where-was-harry-potter-filmed. பார்த்த நாள்: 2 February 2019.
வெளி இணைப்புகள்
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (திரைப்படம்) |
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Harry Potter and the Philosopher's Stone
- ஆல்ரோவியில் Harry Potter and the Sorcerer's Stone
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.