கிறிஸ் பைன்

கிறிஸ் பைன்(Chris Pine, பிறப்பு: ஆகஸ்ட் 26, 1980) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2009ம் ஆண்டு ஸ்டார் ட்ரெக் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார். அதை தொடர்ந்து "த பிரின்ஸஸ் டயரீஸ் 2: ராயல் எங்கேஜ்மென்ட், திஸ் மீன்ஸ் வார், திஸ் மீன்ஸ் வார் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கிறிஸ் பைன்
Pine at the Star Trek: Into Darkness premiere in Sydney, Australia.
பிறப்புகிறிஸ்டோபர் ஒயிட்லா பைன்
ஆகத்து 26, 1980 ( 1980 -08-26)
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம்
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2003–அறிமுகம்

ஆரம்பகால வாழ்க்கை

பைன் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார். இவருடைய தந்தை ராபர்ட் பைன், மற்றும் இவரின் தாயார் க்விந் கில்ஃபர்ட், இவர்கள் திரைப்பட நடிகர்கள் ஆவார்.

திரைப்படங்கள்

  • 2004: வை ஜேர்மனி?
  • 2004: த பிரின்ஸஸ் டயரீஸ் 2: ராயல் எங்கேஜ்மென்ட்
  • 2005: கன்பிச்சியன்
  • 2005: த புல்ஸ்
  • 2006: சுர்றேண்டேர் டோரதி
  • 2006: ஜஸ்ட் மை லக்
  • 2006: பிளைண்ட் டேட்டிங்
  • 2006: ஸ்மோக்கின்'ஏக்ஸ்
  • 2008: பாட்டில் ஷாக்
  • 2009: ஸ்டார் ட்ரெக்
  • 2009: க்யாரியர்ஸ்
  • 2009: பியான்ட் ஆல் பௌன்ட்ரீஸ்
  • 2010: ஸ்மால் டௌந் ஸ்யாடர்டே நைட்
  • 2010: குவாண்டம் குவெஸ்ட்: அ காசினி ஸ்பேஸ் ஒடிஸி
  • 2010: உன்சடோப்பப்ளே
  • 2012: திஸ் மீன்ஸ் வார்
  • 2012: பீபல் லைக் உஸ்
  • 2013: ரைஸ் ஆஃப் த கார்டியன்ஸ்
  • 2013: ஸ்டார் ட்ரெக் இன்டூ தர்க்னேச்ஸ்
  • 2014: ஜேக் ரியான்: ஷேடோ ரிக்ருட்
  • 2014: ஸ்ட்ரெட்ச்
  • 2014: இன்டோ தி வூட்ஸ் - விரைவில் வெளியீடு
  • 2014: ஹாரிபல் பாஸஸ் 2 - விரைவில் வெளியீடு
  • 2014: ஸீ போர் ஜக்கரியா - விரைவில் வெளியீடு

சின்னத்திரை

  • 2003: இஆர்
  • 2003: த கார்டியன்
  • 2003: சிஎஸ்ஐ: மியாமி
  • 2005: அமெரிக்கன் ட்ரீம்ஸ்
  • 2005: சிக்ஸ் பீட் உண்டர்
  • 2009: சாட்டர்டே நைட் லைவ்

வீடியோ விளையாட்டு

  • 2013: ஸ்டார் ட்ரெக்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.