மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்களின் பட்டியல்

இந்திய மாநிலம் மேற்கு வங்காளம் 1947ஆம் ஆண்டில் உருவானது முதல் அம்மாநில முதலமைச்சராகப் பணியாற்றியவர்கள்:

மேற்கு வங்காள முதல்வர்
பதவியில்
மம்தா பானர்ஜி

20 மே 2011  முதல்
நியமிப்பவர்மேற்கு வங்காள ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்பிரபுல்ல சந்திரா கோஷ்
உருவாக்கம்15 ஆகத்து 1947
இந்திய வரைபடத்தில் உள்ள மேற்கு வங்காள மாநிலம்.

முதலமைச்சரின் கட்சி (அரசியல் கட்சிக்கு இடதில்):

எண்.[1] பெயர் பதவியேற்பு பதவி விலகல் அரசியல் கட்சி
1 முனைவர். பிரபுல்ல சந்திரா கோஷ் 15 ஆகத்து 1947 14 சனவரி 1948 இந்திய தேசிய காங்கிரசு
2 மரு. பிதான் சந்திர ராய் 14 சனவரி 1948 1 சூலை 1962 இந்திய தேசிய காங்கிரசு
குடியரசுத் தலைவர் ஆட்சி 1 சூலை 1962 8 சூலை 1962 பொருத்தமற்றது
3 பிரபுல்ல சந்திர சென் 8 சூலை 1962 15 மார்ச் 1967 இந்திய தேசிய காங்கிரசு
4 அஜோய் குமார் முகர்ஜி 15 மார்ச் 1967 2 நவம்பர் 1967 வங்காள காங்கிரசு கட்சி ஐக்கிய முன்னணியில்
5 முனைவர். பிரபுல்ல சந்திரா கோஷ் 2 நவம்பர் 1967 20 பெப்ரவரி 1968 கட்சி சார்பற்று முற்போக்கு சனநாயக
கூட்டணி முன்னணியில்
குடியரசுத் தலைவர் ஆட்சி 20 பெப்ரவரி 1968 25 பெப்ரவரி 1969 பொருத்தமற்றது
6 அஜோய் குமார் முகர்ஜி 25 பெப்ரவரி 1969 19 மார்ச் 1970 வங்காள காங்கிரசுக் கட்சி ஐக்கிய முன்னணியில்
குடியரசுத் தலைவர் ஆட்சி 19 மார்ச் 1970 2 ஏப்ரல் 1971 பொருத்தமற்றது
7 அஜோய் குமார் முகர்ஜி 2 ஏப்ரல் 1971 28 சூன் 1971 இந்திய தேசிய காங்கிரசு
குடியரசுத் தலைவர் ஆட்சி 28 சூன் 1971 19 மார்ச் 1972 பொருத்தமற்றது
8 சித்தார்தா சங்கர் ராய் 19 மார்ச் 1972 21 சூன் 1977 இந்திய தேசிய காங்கிரசு
9 ஜோதி பாசு 21 சூன் 1977 6 நவம்பர் 2000 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
இடது முன்னணியில்
10 புத்ததேவ் பட்டாசார்யா 6 நவம்பர் 2000 13 மே 2011 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
இடது முன்னணியில்
11 மம்தா பானர்ஜி 20 மே 2011 தற்போது பதவியில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சிக்காலம்

  1. 1 சூலை 1962 — 8 சூலை 1962
  2. 20 பெப்ரவரி 1968 — 25 பெப்ரவரி 1969
  3. 19 மார்ச் 1970 — 2 ஏப்ரல் 1971
  4. 28 சூன் 1971 — 19 மார்ச் 1972

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. முதலமைச்சர் சார்ந்துள்ள அரசியல் கட்சி வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.