மானசு தேசியப் பூங்கா

மானசு தேசியப் பூங்கா (Manas National Park) அல்லது மானசு வனவிலங்கு காப்பாகம்(Manas Wildlife Sanctuary) அசாம் மாநிலத்தில் கவுகாத்தியிலிருந்து 167 கிலோமீட்டர் தொலைவில் பூடான் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளது . இந்த வனப்பகுதியில் மானஸ் நதி பாய்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 391 சதுர கிலோமீட்டர் ஆகும். இது 1928 - ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயத்தில் புலி, யானை, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் போன்ற பலவகை விலங்குகளும், பலவகைப் பறவைகளும் இருக்கின்றன.[1] இமயமலை அடிவாரத்தில் உள்ள இந்தக் காட்டுப்பகுதியில் உள்ள விலங்குகளை, முக்கியமாக, புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஐ.நா.வின் கலாச்சாரம், கல்வி, மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான யுனெசுகோ (UNESCO) அமைப்பு, 1992 ஆம் ஆண்டு இப்பகுதியை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.[2][3]

மானசு வனவிலங்கு காப்பகம்
மானசு வனவிலங்கு காப்பகம் நுழைவு வாயில்
அமைவிடம்அசாம், இந்தியா
கிட்டிய நகரம்பார்பெட்டா ரோடு
ஆள்கூறுகள்26°30′0″N 91°51′0″E
பரப்பளவு950 km².
நிறுவப்பட்டது1990
வருகையாளர்கள்NA (in NA)
வலைத்தளம்http://www.manasassam.org
வகைNatural
வரன்முறைvii, ix, x
தெரியப்பட்டது1985
உசாவு எண்338
State Party இந்தியா
RegionList of World Heritage Sites in Asia and Australasia
List of World Heritage in Danger19922011

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.