மம்மூட்டி நடித்த திரைப்படங்களின் பட்டியல்
மம்மூட்டி நடித்த திரைப்படங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மம்மூட்டி
தமிழ் திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | இயக்குநர் | திரைக்கதை |
---|---|---|---|---|
2010 | வந்தே மாதரம் | கோபி கிருஷ்ணன் | டி. அரவிந்த் | கார்த்திக் |
2004 | விஷ்வதுளசி | விஷ்வா | சுமதி ராம் | சுமதி ராம் |
2002 | கார்மேகம் | கார்மேகம் | எஸ். பி. ராஜ்குமார் | எஸ். பி. ராஜ்குமார் |
2002 | ஜூனியர் சீனியர் | சந்தோஷ் | சுரேஷ் | சுரேஷ், என். பிரசன்னகுமார் |
2001 | ஆனந்தம் | திருப்பதி | லிங்குசாமி | லிங்குசாமி |
2000 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | மேஜர் பாலா | ராஜிவ் மேனன் | ராஜிவ் மேனன் |
1999 | எதிரும் புதிரும் | மாவட்ட ஆட்சியர் | தரணி | தரணி |
1998 | மறுமலர்ச்சி | ராசு படையாச்சி | பாரதி | பாரதி |
1997 | அரசியல் (திரைப்படம்) | சந்திரசேகர் | ஆர். கே. செல்வமணி | ஆர். கே. செல்வமணி |
1997 | புதையல் | கேப்டன் விஸ்வநாத் | செல்வா | |
1995 | மக்களாட்சி | சேதுபதி | ஆர். கே செல்வமணி | |
1993 | கிளிப்பேச்சு கேட்கவா | சிதம்பரம் | பாசில் | பாசில் |
1991 | தளபதி | தேவராஜ் | மணிரத்னம் | மணிரத்னம் |
1991 | அழகன் | அழகப்பன் | கே. பாலசந்தர் | கே. பாலச்சந்தர் |
1990 | மௌனம் சம்மதம் | ராஜா | கே. மாது | எஸ். என். சுவாமி |
மலையாளம்
2010கள்
எண் | ஆண்டு | பெயர் | கதாபாத்திரம் | இயக்கம் | திதைக்கதை | மற்றையோர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|
352 | 2013 | ப்ளாக் இன்வெஸ்ட்டிகேட்டர்ஸ் | சேதுராமய்யர் | கே. மது | எஸ். என். சுவாமி | முகேஷ் (நடனம்) | சி.பி.ஐ. திரைப்படத்தின் ஐந்தாம் பாகம் |
351 | 2013 | த கேங்க்ஸ்டர் | அக்பர் அலி கான் | ஆஷிக் அபு | ஆஷிக் அபு | பகத் பாசில், சேகர் மேனோன் , ரீமா கல்லிங்கல் | |
350 | 2013 | பால்யகாலசகி | மஜீத் | ப்ரமோத் பய்யன்னூர் | இஷா தல்வார் | வைக்கம் முஹம்மத் பஷீர் எழுதிய புதினத்தினை தழுவி எடுக்கப்பட்டது | |
349 | 2013 | தைவத்தின்றெ ஸ்வந்தம் க்லீட்டஸ் | க்லீட்டஸ் | மார்த்தாண்டன் | பென்னி பி. நாயரம்பலம் | ஹணி றோஸ், அஜு வர்கீஸ் | 2013 செப்டம்பர் 12ல் வெளியானது |
348 | 2013 | குஞ்ஞனந்தன்றெ கட | குஞ்ஞனந்தன் | சலீம் அஹம்மத் | சலீம் அஹம்மத் | நைல உஷ | |
347 | 2013 | கடல் கடன்னு ஒரு மாத்துக்குட்டி | மாத்துக்குட்டி | ரஞ்சித் | ரஞ்சித் | மீரா நந்தன், ஸேகர் மேனோன், நெடுமுடி வேணு | |
346 | 2013 | இம்மானுவேல் | இம்மானுவல் | லால் ஜோஸ் | எ. சி. விஜீஷ் | பகத் பாசில், றீனு மாத்யூஸ், சலிம் குமார், கின்னஸ் பக்ரு, முகேஷ் | |
345 | 2013 | கம்மத் & கம்மத் | ராஜராஜ கம்மத் | தோம்சண் கெ. தோமஸ் | உதயகிருஷ்ணா - சிபி கெ. தோமஸ் | திலீப், ரீமா கல்லிங்கல், கார்த்திக நாயர் | |
344 | 2012 | பாவுட்டியுடெ நாமத்தில் | பாவுட்டி | ஜி.எஸ். விஜயன் | ரஞ்சித் | சங்கர் ராமக்ருஷ்ணன், காவ்யா மாதவன், றிம கல்லிங்கல் | |
343 | ஃபேஸ் 2 ஃபேஸ் | பாலசந்த்ரன் | வி.எம். வினு | மனோஜ் பய்யன்னூர் | றோம அஸ்ராணி, ராகிணி த்விவேதி | ||
342 | ஜவான் ஓப் வெள்ளிமல | கோபீக்ருஷ்ணன் | அனூப் கண்ணன் | ஜெயிம்ஸ் ஆல்பெர்ட்ட் | மந்த மோஹன்தாஸ், ஸ்ரீனிவாஸன், ஆஸிப் அலி | ||
341 | தாப்பான | சாம்சண் | ஜோணி ஆன்றணி | எம். ஸிந்துராஜ் | சார்மி கௌர், முரளி கோபி | 2012 ஆகஸ்ட் 19ல் வெளியானது | |
340 | கோப்ரா | ராஜ / சிவதாஸ் நாயிடு | லால் | லால் | லால், பத்மப்ரிய, கனிகா | 2012 ஏப்ரல் 12ல் வெளியானது | |
339 | தி கிங்க் அண்ட் தி கமிஷணர் | ஜோசப் அலக்ஸ் | ஷாஜி கைலாஸ் | ரஞ்சி பணிக்கர் | சுரேஷ் கோபி, ஸம்வ்ருத சுனில் | தி கிங் படத்தின் இரண்டாம் பாகம். 2012 மார்ச்சு 23 ல் வெளியானது | |
338 | 2011 | வெனீசிலெ வியாபாரி | பவித்ரன் | ஷாபி | ஜெயிம்ஸ் ஆல்பெர்ட் | காவ்யா மாதவன், பூனம் பஜ்வா | 2012 டிசம்பர் 16 ல் வெளியானது |
337 | போம்பெ மார்ச்சு 12 | சமீர் (சனாதன் பட்ட்) | பாபு ஜனார்த்தனன் | பாபு ஜனார்த்தனன் | றோம அஸ்ராணி, உண்ணி முகுந்தன் | ஜூண் 30னு புறத்திறங்ஙி. | |
336 | தி ட்ரெயின் | கேதார்நாத் | ஜயராஜ் | ஜயராஜ் | ஜயசூர்ய, ஜகதி ஸ்ரீகுமார் | மே 27ல் வெளியானது | |
335 | டபிள்ஸ் | கிரி | சோகன் சீனுலால் | சச்சி - சேது | நதியா, தாப்சீ பன்னு, சைஜு குறுப்பு | ஏப்ரில் 14ல் வெளியானது | |
334 | ஆகஸ்ட் 15 | பெருமாள் | ஷாஜி கைலாஸ் | எஸ். என். ஸ்வாமி | மேக்ன ராஜ், ஸாய் குமார், ஸ்வேத மேனோன், நெடுமுடி வேணு, ஜகதி ஸ்ரீகுமார் | ஆகஸ்ட் 1 படத்தின் இரண்டாம் பாகம். மார்ச்ச் 24ன் வெளியானது |
2001 - 2010
எண் | ஆண்டு | பெயர் | கதாபாத்திரம் | இயக்கம் | திரைக்கதை | பிறர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|
333 | 2010 | பெஸ்ட் ஆக்டர் | மோஹன் | மார்ட்டின் ப்ரக்காட்டு | பிபின் சந்த்ரன் | ஸ்ருதி க்ருஷ்ணன், லால், நெடுமுடி வேணு | 2010 டிசம்பர் 9ல் வெளியானது |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.