காவ்யா மாதவன்

காவ்யா மாதவன் ஒரு மலையாள, தமிழ்த் திரைப்பட நடிகை. பூக்காலம் வரவாயி (1991), அழகிய ராவணன் (1996) உட்பட்ட திரைப்படங்களில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். சந்திரனுதிக்குன்ன திக்கில் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியானார்.

காவ்யா மாதவன்
பிறப்புகாவ்யா மாதவன்
இருப்பிடம்தம்மனம், கொச்சி, கேரளம்
தேசியம்இந்தியர்
இனம்மலையாளி
குடியுரிமைஇந்தியர்
பணிதிரைப்பட நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1991 – தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
நிசால் (மணமுறிவு) (பிப் 2009–சூன் 2009) திலிப் (2016 - நடப்பு)

விருதுகள்

விருது ஆண்டு பொருள் திரைப்படம்
பிலிம் க்ரிட்டிக்ஸ் அவார்டு 2000 துணை நடிகைக்கான விருது சந்திரனுதிக்குன்ன திக்கில்
பரதன் அவார்டு 2000 நவாகத பிரதிபா சந்திரனுதிக்குன்ன திக்கில்
ஏஷ்யாநெற் பிலிம் அவார்டு 2000 சிபெசல் ஜூறி விருது கொச்சு கொச்சு சந்தோஷங்கள், மதுரனொம்பரக்காற்று
கேரள சினிமா ப்ரேக்சக அவார்டு மோனிஷா விருது
அட்லஸ் பிலிம் அவார்டு 2001 மிகச் சிறந்த துணை நடிகை கொச்சு கொச்சு சந்தோஷங்கள்
மாத்ருபூமி மெடிமிக்ஸ் அவார்டு 2002 மக்கள் மனம் கவர்ந்த நடிகை மிகச் சிறந்த இணையர் (திலீப் உடன்)
நாலாமது ராஜு பிலாக்காட் அவார்டு 2003 சிறந்த நடிகை ஊமப்பெண்ணின் உரியாடாப்பய்யன்
சம்ஸ்தான சர்க்கார் அவார்டு 2004 சிறந்த நடிகை பெருமழக்காலம்
சம்ஸ்தான சர்க்கார் அவார்டு[1] 2010 சிறந்த நடிகை கத்தாம

சான்றுகள்

  1. http://www.mathrubhumi.com/movies/keralastatefilmawards2010/188215/

இணைப்புகள்

இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் காவ்யா மாதவன்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.