லால்
லால் என்கிற எம்.பி. மைக்கில் இந்திய திரைப்பட துறையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
லால் | |
---|---|
![]() | |
பிறப்பு | மைக்கில் 2 திசம்பர் 1958 கொச்சி, கேரளா, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | திரைக்கதை ஆசிரியர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், விற்பனையாளர், நகைச்சுவை நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1984 – தற்போது |
பெற்றோர் | எம். ஏ. பால் (அப்பா) பிலோமினா (அம்மா) |
வாழ்க்கைத் துணை | நான்சி |
பிள்ளைகள் | ஜீன் பால் லால் மோனிகா லால் |
கலாபவன் என்பவருடன் இணைந்து பல்குழல் வல்லுநராக தனது தொழிலைத் தொடங்கினார்.[1] சிறுவயது நண்பரான சித்திக் அவர்களுடன் இணைந்து திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.