செல்வா (இயக்குநர்)

செல்வா இந்தியத் திரைப்பட இயக்குன்ர்.[1] இவர் படங்களை மறுஆக்கம் செய்வதற்குப் பெயர் பெற்றவர். செல்வா பல தமிழ் திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.[2]

இயக்கிய திரைப்படங்கள்

ஆண்டுபடம்மொழிகுறிப்பு
1992தலைவாசல்தமிழ்
1993அமராவதிதமிழ்
1995கர்ணாதமிழ்
1997புதையல்தமிழ்
1997சிஷ்யாதமிழ்
1998பூவேலிதமிழ்
1999ஆசையில் ஒரு கடிதம்தமிழ்
1999உன்னருகே நானிருந்தால்தமிழ்
1999ரோஜாவனம்தமிழ்
2000ஜேம்ஸ் பாண்டுதமிழ்
2003ஸ்டுடண்ட் நெம்பர் ஒன்தமிழ்
2004ஜோர்தமிழ்
2006நெஞ்சில் ஜில் ஜில்தமிழ்
2007நான் அவனில்லைதமிழ்
2007மணிகண்டாதமிழ்
2008தோட்டாதமிழ்
2009குரு என் ஆளுதமிழ்
2009நான் அவனில்லை 2தமிழ்
2011நூற்றுக்கு நூறுதமிழ்படப்பிடிப்பு நடைபெறுகிறது
2011முறியடிதமிழ்படப்பிடிப்பு நடைபெறுகிறது
2011நாங்கதமிழ்படப்பிடிப்பு நடைபெறுகிறது

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Interview
  2. Selva directs his 25th film IndiaGlitz, June 23, 2010.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.