கர்ணா (திரைப்படம்)
கர்ணா 1995 ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை செல்வா இயக்கினார். இதில் அர்ஜுன், ரஞ்சிதா மற்றும் வினிதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். அர்ஜூன் இதில் இரட்டை வேடங்களை ஏற்றார்.
கர்ணா | |
---|---|
இயக்கம் | செல்வா |
தயாரிப்பு | வி. ரமேஷ் |
கதை | மூர்த்தி ரமேஷ் (வசனம்) |
திரைக்கதை | செல்லா |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | அர்ஜூன் ரஞ்சிதா வினிதா கவுண்டமணி செந்தில் ரவிச்சந்திரன் சுஜாதா மோகன் ராஜ் |
ஒளிப்பதிவு | கே. எஸ். செல்வராஜ் |
படத்தொகுப்பு | பி. வெங்கடேஷ்வரா ராவ் |
கலையகம் | விஜய மாதவி கம்பெனிஸ் |
விநியோகம் | விஜய மாதவி கம்பெனிஸ் |
வெளியீடு | 14 ஏப்ரல் 1995 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதாப்பாத்திரங்கள்
- அர்ஜுன் - விஜய் மற்றும் கர்ணா
- ரஞ்சிதா - அமுதா
- வினிதா - அஞ்சலி
- கவுண்டமணி - நாயக்
- செந்தில்
- ரவிச்சந்திரன் - விஜயின் தந்தை
- சுஜாதா - லட்சுமி, விஜயின் அன்னை
- மோகன் ராஜ் - தேவராஜ்
- விமல்ராஜ் -தேவராஜ் சகோதரன்
- சத்யப்பிரியா - கர்ணாவின் வளர்ப்புத் தாய்
- கிட்டி - கர்ணாவின் வளர்ப்புத் தந்தை
- மேஜர் சுந்தர்ராஜன் - வழக்கறிஞர்
ஆதாரங்களும் மேற்கோள்களும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.