தலைவாசல் (திரைப்படம்)

தலைவாசல் என்னும் தமிழ்த் திரைப்படம் 1992-ஆம் ஆண்டில் வெளியானது. இதை செல்வா இயக்கினார். இந்த திரைப்படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஆனந்து, நாசர், நெப்போலியன், தலைவாசல் விஜய் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இதை சோழா பொன்னுரங்கம் தயாரித்தார் . பாலபாரதி இசையமைத்தார். இது 3 செப்டம்பர் 1992 அன்று வெளியானது.[1][2]

தலைவாசல்
இயக்கம்செல்வா
தயாரிப்புசோழா பொன்னுரங்கம்
கதைசெல்வா
மூர்த்தி ரமேஷ் (வசனங்கள்)
இசைபாலபாரதி
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். ராய்
படத்தொகுப்புராஜு
கலையகம்சோழா கிரியேஷன்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 3, 1992 (1992-09-03)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

மற்றும் பலர்.

இசை

Untitled
எண்பாடல்பாடகர்கள்நேரம்
1'அதி காலை காற்றே நில்லு'எஸ். ஜானகி4:35
2'மாயாஜால உலகம்'பாலபாரதி3:42
3'நாளைக்கும் நாம்'எஸ். பி. பாலசுப்பிரமணியம், மனோ4:04
4'உன்னை தொட்டு'எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா4:29
5'வான் நிலாவே'அஷோக்1:52
6'வாசல் இது வாசல்'எஸ். பி. பாலசுப்பிரமணியம்3:46
7'வாழ்க்கை என்பது'எஸ். பி. பாலசுப்பிரமணியம்4:41

சான்றுகள்

  1. "Thalai Vaasal (1992) Tamil Movie". spicyonion.com. பார்த்த நாள் 2014-04-09.
  2. "filmography of nangal". cinesouth.com. பார்த்த நாள் 2014-04-09.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.