இஷா தல்வார்

இஷா தல்வார் என்பவர் மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தட்டத்தின் மறயத்து என்னும் மலையாளத் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார்.

இஷா தல்வார்
பிறப்புமும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிதிரைப்பட நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2010 – தற்போதுவரை
வலைத்தளம்
www.ishatalwar.com

படங்களின் பட்டியல்

ஆண்டுபடம்மொழிகுறிப்பு
2000அமாரா தில் ஆப்கே ஹைஇந்தி
2012தட்டத்தின் மரயத்துமலையாளம்Asianet Film Award for Best Star Pair
2012ஐ லவ் மீமலையாளம்
2012த ரெசிடன்ட் கப்பில்ஆங்கிலம்குறும்படம்
2013தில்லு முல்லு [1]தமிழ்
2014பாலியக்லாஸ்திமலையாளம்
2014உல்ஷாஹா கமிட்டிமலையாளம்
2014காட்ஸ் ஓன் கன்ட்ரிமலையாளம்
2014பெங்கலூர் டேஸ்[2]மலையாளம்
2015பாஸ்கர் த ராஸ்கல்மலையாளம்
2015மீண்டும் ஓர் காதல் கதைதமிழ்படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.