பெட்ரோலிய எண்ணெய் நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

பெரும்பான்மையான தகவல்கள் சிஐஏ உலக ஆதார புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது.

தினசரி எண்ணெய் நுகர்வு 1980 முதல் 2006 வரை
தரவரிசைநாடு/பகுதிஎண்ணெய் நுகர்வு(பீப்பாயில்)தகவலாண்டு
1 ஐக்கிய அமெரிக்கா20 ,800 ,0002005 மதிப்பீடு
2 சீனா6 ,930 ,0002007 மதிப்பீடு
3 சப்பான்5 ,353 ,0002005
4 உருசியா2 ,916 ,0002006
5 செருமனி2 ,618 ,0002005
6 இந்தியா2 ,438 ,0002005 மதிப்பீடு
7 கனடா2 ,290 ,0002005
8 தென் கொரியா2 ,130 ,0002006
9 பிரேசில்2 ,100 ,0002006 மதிப்பீடு
10 மெக்சிக்கோ2 ,078 ,0002005 மதிப்பீடு
11 சவூதி அரேபியா2 ,000 ,0002005
12 பிரான்சு1 ,999 ,0002005 மதிப்பீடு
13 ஐக்கிய இராச்சியம்1 ,820 ,0002005 மதிப்பீடு
14 இத்தாலி1 ,732 ,0002005 மதிப்பீடு
15 ஈராக்1 ,630 ,0002006 மதிப்பீடு
16 எசுப்பானியா1 ,600 ,0002005 மதிப்பீடு
17 இந்தோனேசியா1 ,100 ,0002006 மதிப்பீடு
18 நெதர்லாந்து1 ,011 ,0002006
19 தாய்லாந்து929 ,0002005 மதிப்பீடு
20 ஆத்திரேலியா903 ,2002005 மதிப்பீடு
21 தாய்வான்816 ,7002006 மதிப்பீடு
22 சிங்கப்பூர்802 ,0002005 மதிப்பீடு
23 துருக்கி660 ,8002005 மதிப்பீடு
24 எகிப்து635 ,0002005 மதிப்பீடு
25 வெனிசுவேலா599 ,0002006 மதிப்பீடு
26 பெல்ஜியம்591 ,0002006 மதிப்பீடு
27 தென்னாப்பிரிக்கா519 ,0002006 மதிப்பீடு
28 மலேசியா501 ,0002005 மதிப்பீடு
29 அர்கெந்தீனா480 ,0002005 மதிப்பீடு
30 போலந்து462 ,7002005 மதிப்பீடு
31 கிரேக்க நாடு415 ,7002005 மதிப்பீடு
32 ஐக்கிய அரபு அமீரகம்372 ,0002005 மதிப்பீடு
33 சுவீடன்363 ,2002005 மதிப்பீடு
34 பாக்கித்தான்345 ,0002005 மதிப்பீடு
35 பிலிப்பீன்சு340 ,0002005 மதிப்பீடு
36 குவைத்333 ,0002005 மதிப்பீடு
37 போர்த்துகல்305 ,8002006 மதிப்பீடு
38 நைஜீரியா302 ,0002006 மதிப்பீடு
39 ஆஸ்திரியா295 ,1002005 மதிப்பீடு
40 ஈரான்295 ,0002007 மதிப்பீடு
41 ஆங்காங்292 ,0002006 மதிப்பீடு
42 உக்ரைன்284 ,6002006
43 சுவிட்சர்லாந்து275 ,0002005 மதிப்பீடு
44 வியட்நாம்271 ,1002007 மதிப்பீடு
45 லிபியா266 ,0002005 மதிப்பீடு
46 கொலம்பியா264 ,0002005 மதிப்பீடு
47 அல்ஜீரியா250 ,0002005 மதிப்பீடு
48 இசுரேல்249 ,5002006 மதிப்பீடு
49 சிலி238 ,0002006 மதிப்பீடு
50 உருமேனியா236 ,0002005 மதிப்பீடு
51 கசக்கஸ்தான்234 ,0002005 மதிப்பீடு
52 புவேர்ட்டோ ரிக்கோ230 ,0002005 மதிப்பீடு
53 சிரியா229 ,0002007 மதிப்பீடு
54 நோர்வே228 ,4002005 மதிப்பீடு
55 பின்லாந்து219 ,7002005 மதிப்பீடு
56 செக் குடியரசு213 ,0002005 மதிப்பீடு
57 அயர்லாந்து192 ,0002005 மதிப்பீடு
58 மொரோக்கோ176 ,0002005 மதிப்பீடு
59 டென்மார்க்171 ,0002006 மதிப்பீடு
60 பெரு166 ,0002005 மதிப்பீடு
61 எக்குவடோர்162 ,0002005
62 அசர்பைஜான்160 ,0002007 மதிப்பீடு
63 பெலருஸ்156 ,0002005 மதிப்பீடு
64 நியூசிலாந்து156 ,0002006 மதிப்பீடு
65 துருக்மெனிஸ்தான்156 ,0002007 மதிப்பீடு
66 உஸ்பெகிஸ்தான்155 ,0002005
67 அங்கேரி152 ,2002005 மதிப்பீடு
68 கியூபா150 ,0002006 மதிப்பீடு
69 யேமன்128 ,0002005 மதிப்பீடு
70 டொமினிக்கன் குடியரசு116 ,0002005 மதிப்பீடு
71 யோர்தான்109 ,0002005 மதிப்பீடு
72 பல்கேரியா108 ,0002005 மதிப்பீடு
73 லெபனான்106 ,0002005 மதிப்பீடு
74 குரோவாசியா99 ,0002005 மதிப்பீடு
75 அமெரிக்க கன்னித் தீவுகள்98 ,0002005 மதிப்பீடு
76 கட்டார்95 ,0002005 மதிப்பீடு
77 பனாமா93 ,0002006 மதிப்பீடு
78 தூனிசியா90 ,0002005 மதிப்பீடு
79 வங்காளதேசம்86 ,0002005 மதிப்பீடு
80 செர்பியா85 ,0002003 மதிப்பீடு
81 இலங்கை84 ,0002005 மதிப்பீடு
82 சூடான்79 ,7602006 மதிப்பீடு
83 சிலவாக்கியா79 ,3502005 மதிப்பீடு
84 குவாத்தமாலா73 ,5102006 மதிப்பீடு
85 ஜமேக்கா72 ,0002005 மதிப்பீடு
86 நெதர்லாந்து அண்டிலிசு68 ,0002005 மதிப்பீடு
87 ஓமான்66 ,0002005 மதிப்பீடு
88 லக்சம்பர்க்64 ,0202005 மதிப்பீடு
89 கென்யா64 ,0002005 மதிப்பீடு
90 லித்துவேனியா57 ,0002005 மதிப்பீடு
91 சைப்பிரசு56 ,0002005 மதிப்பீடு
92 சுலோவீனியா54 ,0002005 மதிப்பீடு
93 அங்கோலா50 ,0002005 மதிப்பீடு
94 கானா47 ,0002005 மதிப்பீடு
95 எல் சல்வடோர43 ,2002005 மதிப்பீடு
96 கோஸ்ட்டா ரிக்கா43 ,0002005 மதிப்பீடு
97 ஒண்டுராசு43 ,0002005 மதிப்பீடு
98 ஆர்மீனியா40 ,0002005 மதிப்பீடு
99 செனிகல்35 ,0002005 மதிப்பீடு
100 லாத்வியா34 ,0002005 மதிப்பீடு
101 உருகுவை33 ,4002007 மதிப்பீடு
102 பொலிவியா31 ,5002007 மதிப்பீடு
103 பகுரைன்31 ,0002005 மதிப்பீடு
104 அல்பேனியா29 ,0002005 மதிப்பீடு
105 எதியோப்பியா29 ,0002005 மதிப்பீடு
106 எசுத்தோனியா29 ,0002005 மதிப்பீடு
107 நிக்கராகுவா28 ,0002005 மதிப்பீடு
108 பரகுவை28 ,0002007 மதிப்பீடு
109 ஐவரி கோஸ்ட்27 ,0002005 மதிப்பீடு
110 பஹமாஸ்26 ,0002005 மதிப்பீடு
111 பொசுனியா எர்செகோவினா26 ,0002005 மதிப்பீடு
112 பப்புவா நியூ கினி26 ,0002005 மதிப்பீடு
113 கிப்ரல்டார்25 ,0002005 மதிப்பீடு
114 தன்சானியா25 ,0002005 மதிப்பீடு
115 டிரினிடாட் மற்றும் டொபாகோ24 ,7702007 மதிப்பீடு
116 கமரூன்24 ,2002005 மதிப்பீடு
117 மொரிசியசு23 ,6502006 மதிப்பீடு
118 மாக்கடோனியக் குடியரசு21 ,7002007
119 மியான்மர்20 ,4602006 மதிப்பீடு
120 மூரித்தானியா 20 ,0002005 மதிப்பீடு
121 மால்ட்டா18 ,6002005 மதிப்பீடு
122 ஐசுலாந்து18 ,4602005 மதிப்பீடு
123 நமீபியா18 ,4002005 மதிப்பீடு
124 மடகாசுகர்17 ,0002005 மதிப்பீடு
125 டோகோ16 ,0002005 மதிப்பீடு
126 சிம்பாப்வே16 ,0002005 மதிப்பீடு
127 புரூணை14 ,9002006 மதிப்பீடு
128 மல்தோவா14 ,5002005 மதிப்பீடு
129 சாம்பியா14 ,0002005 மதிப்பீடு
130 மக்காவு13 ,9202006 மதிப்பீடு
131 குவாம்13 ,5302005 மதிப்பீடு
132 சியார்சியா13 ,4002005 மதிப்பீடு
133 காபொன்13 ,0002005 மதிப்பீடு
134 மொசாம்பிக்13 ,0002005 மதிப்பீடு
135 போட்சுவானா12 ,0002005 மதிப்பீடு
136 எயிட்டி12 ,0002005 மதிப்பீடு
137 கிர்கிசுத்தான்12 ,0002005 மதிப்பீடு
138 சுரிநாம்12 ,0002005 மதிப்பீடு
139 மங்கோலியா12 ,0002005 மதிப்பீடு
140 நேபாளம்11 ,5502006 மதிப்பீடு
141 காங்கோ மக்களாட்சிக் குடியரசு11 ,0002005 மதிப்பீடு
142 நியூ கலிடோனியா11 ,0002005 மதிப்பீடு
143 உகாண்டா11 ,0002005 மதிப்பீடு
144 வட கொரியா10 ,5202006
145 கயானா10 ,5002005 மதிப்பீடு
146 கினியா9 ,6502006 மதிப்பீடு
147 பெனின்9 ,2322007 மதிப்பீடு
148 பார்படோசு9 ,0002005 மதிப்பீடு
149 பிஜி9 ,0002005 மதிப்பீடு
150 புர்க்கினா பாசோ8 ,3002005 மதிப்பீடு
151 சியேரா லியோனி8 ,0002005 மதிப்பீடு
152 தாஜிக்ஸ்தான்8 ,0002007 மதிப்பீடு
153 அரூபா7 ,0002005 மதிப்பீடு
154 காங்கோ7 ,0002005 மதிப்பீடு
155 சீசெல்சு6 ,4532006
156 மலாவி6 ,0002005 மதிப்பீடு
157 பிரெஞ்சு பொலினீசியா5 ,8002005 மதிப்பீடு
158 மாலி5 ,6002006 மதிப்பீடு
159 நைஜர்5 ,4502005 மதிப்பீடு
160 ருவாண்டா5 ,3002005 மதிப்பீடு
161 சீபூத்தீ5 ,0662007
162 ஆப்கானித்தான்5 ,0002005 மதிப்பீடு
163 எரித்திரியா5 ,0002005 மதிப்பீடு
164 சோமாலியா5 ,0002005 மதிப்பீடு
165 மாலைத்தீவுகள்5 ,0002005 மதிப்பீடு
166 பரோயே தீவுகள்4 ,6002005 மதிப்பீடு
167 பெர்முடா4 ,4002005 மதிப்பீடு
168 அன்டிகுவா பர்புடா4 ,0002005 மதிப்பீடு
169 அமெரிக்க சமோவா4 ,0002005 மதிப்பீடு
170 கிறீன்லாந்து3 ,8802005 மதிப்பீடு
171 கம்போடியா3 ,7002005 மதிப்பீடு
172 லைபீரியா3 ,5502005 மதிப்பீடு
173 சுவாசிலாந்து3 ,5002005 மதிப்பீடு
174 பெலீசு3 ,0002006 மதிப்பீடு
175 லாவோஸ்2 ,9502005 மதிப்பீடு
176 புருண்டி2 ,9002005 மதிப்பீடு
177 கேமன் தீவுகள்2 ,7002005 மதிப்பீடு
178 செயிண்ட். லூசியா2 ,7002005 மதிப்பீடு
179 கினி-பிசாவு2 ,4802005 மதிப்பீடு
180 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு2 ,3002005 மதிப்பீடு
181 கம்பியா2 ,0302005 மதிப்பீடு
182 கேப் வர்டி2 ,0002005 மதிப்பீடு
183 கிரெனடா1 ,8002005 மதிப்பீடு
184 மேற்கு சகாரா1 ,7502005 மதிப்பீடு
185 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்1 ,5002005 மதிப்பீடு
186 லெசோத்தோ1 ,4002005
187 சாட்1 ,3502005 மதிப்பீடு
188 சொலமன் தீவுகள்1 ,3002005 மதிப்பீடு
189 பூட்டான்1 ,2002005 மதிப்பீடு
190 சமோவா1 ,1002005 மதிப்பீடு
191 நவூரு1 ,0502005 மதிப்பீடு
192 எக்குவடோரியல் கினி1 ,0002005 மதிப்பீடு
193 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்9002005 மதிப்பீடு
194 தொங்கா8802005 மதிப்பீடு
195 டொமினிக்கா8002005 மதிப்பீடு
196 கொமொரோசு7002005 மதிப்பீடு
197 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி6502005 மதிப்பீடு
198 வனுவாட்டு6402005 மதிப்பீடு
199 பிரித்தானிய கன்னித் தீவுகள்6002005 மதிப்பீடு
200 செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்5502005 மதிப்பீடு
201 மொன்செராட் 4802005 மதிப்பீடு
202 குக் தீவுகள்4502005 மதிப்பீடு
203 மொண்டெனேகுரோ4502004
204 போக்லாந்து தீவுகள்2402005 மதிப்பீடு
205 கிரிபட்டி2202005 மதிப்பீடு
206 துர்கசு கைகோசு தீவுகள்802005 மதிப்பீடு
207 செயிண்ட் எலனா702005 மதிப்பீடு
208 நியுவே202005 மதிப்பீடு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.