பாப்பாக்குடி

பாப்பாக்குடி (Pappakudi) தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 19 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்று[4]. இவ்வூராட்சி ஒன்றியத்தின்கீழ் பாப்பாக்குடி உட்பட 15 ஊராட்சிகள் உள்ளன[5]. இது திருநெல்வேலியிலிருந்து 24 கிமீ தூரத்திலும் தென்காசியிலிருந்து 34 கிமீ தூரத்திலும் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்[6]. இங்கு பல கல்லூரிகளும், பள்ளிகளும் உள்ளன. புகழ் பெற்ற கோவில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது[7]. பாப்பக்குடியில் அருள்மிகு தளவை சுடலைமாடசாமி கோவிலும், அருள்மிகு சிவன் கோவிலும் உள்ளது.

பாப்பாக்குடி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=29
  5. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=29&blk_name=Pappakudi&dcodenew=26&drdblknew=8
  6. "Onefivenine Explore India".
  7. "Veethi The face of India".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.