களக்காடு ஊராட்சி ஒன்றியம்
களக்காடு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் பதினேழு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. நாங்குநேரி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் களக்காட்டில் அமைந்துள்ளது.
களக்காடு ஊராட்சி ஒன்றியம் | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
அமைவிடம் | 8°30′53″N 77°33′05″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | ஷில்பா பிரபாகர் சதீஷ், இ. ஆ. ப. [3] |
மக்கள் தொகை | 54 (2011) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கள்வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, களக்காடு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 54,431 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 7,960 ஆக உள்ளது. மேலும் பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 74 ஆக உள்ளது. [5]
ஊராட்சி மன்றங்கள்
களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[6]
- புலியூர்குறிச்சி
- தேவநல்லூர்
- கோயிலாம்மாள்புரம்
- செங்கலக்குறிச்சி
- சிங்கிகுளம்
- மலையாடிப்புதூர்
- பத்மனேரி
- கள்ளிக்குளம்
- கடம்போடுவாழு
- தளவாய்புரம்
- வடக்கச்சிமதில்
- இடையன்குளம்
- கீழகாடுவெட்டி
- பதலியார்குளம்
- சூரங்குடி
- சீவலப்பேரி
- கீழ கருவேலங்குளம்
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- 2011 Census of Thirunelveli District
- KALAKADU PANCHAYAT UNION 17ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.