பன்டனல் அரங்கம்

பன்டனல் அரங்கம் அல்லது அரீனா பன்டனல் (Arena Pantanal) பிரேசிலின் குய்யாபா நகரில் கட்டமைக்கப்பட்டு வரும் பன்னோக்கு அரங்கமாகும்.இது முன்பிருந்த ஓசே பிராகெல்லி விளையாட்டரங்கத்தை இடித்துக் கட்டப்பட்டு வருகிறது. பன்னாட்டு காற்பந்து கூட்டமைப்பு அவையின் பரிந்துரைகளுக்கேற்ப புதிய அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் நான்கு ஆட்டங்கள் நடக்க உள்ளன. இதன் கொள்ளளவு 42,968ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான செலவு மதிப்பீடு அமெரிக்க டாலர் 518.9 மில்லியன்களாகும்.

பன்டனல் அரங்கம்

கலைஞரின் கற்பனையில்
முழு பெயர் ஆளுநர் ஓசே பிராகெல்லி பன்னோக்கு அரங்கம்
Arena Multiuso Governador José Fragelli
இடம் குய்யாபா, பிரேசில்
எழும்பச்செயல் ஆரம்பம் மே 2010
திறவு பெப்ரவரி 25, 2014 (திட்டமிடல்)
உரிமையாளர்
கட்டிட விலை R$ 420 மில்லியன்
(USD $ 210 மில்லியன்)
குத்தகை அணி(கள்)
குய்யாபா விளையாட்டுக் கழகம்
மிக்சுடோ விளையாட்டுக் கழகம்]]
2014 உலகக்கோப்பை காற்பந்து
அமரக்கூடிய பேர் 43,500

2014 உலகக்கோப்பை காற்பந்து

நாள் நேரம் (ஒ.அ.நே-04) அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப்பதிவு
சூன் 13, 201418:00 சிலிஆட்டம் 4 ஆத்திரேலியாகுழு பி
சூன் 17, 201418:00 உருசியாஆட்டம் 16 தென் கொரியாகுழு எச்
சூன் 21, 201418:00 நைஜீரியாஆட்டம் 28 பொசுனியா எர்செகோவினாகுழு எப்
சூன் 24, 201416:00 சப்பான்ஆட்டம் 37 கொலம்பியாகுழு சி

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.