குரிடிபே

குரிடிபா (Curitiba [kuɾiˈtibɐ]) என்பது பிரசில் நாட்டில் உள்ள பரனா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இதுவே இந்த மாநிலத்தின் பெரிய நகரமும் ஆகும். பிரசில் நாட்டில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரங்களில் இதுவும் ஒன்று. இதன் பெருநகரப் பகுதியை ”குரிடிபா மாநகரப் பகுதி” என அழைக்கின்றனர். பைன் மரங்கள் அதிகம் வளர்ந்ததால் இந்தப் பகுதிக்கு இப்பெயர் வந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

தட்பவெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், குரிடிபா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 34
(93)
34
(93)
32
(90)
31
(88)
30
(86)
30
(86)
32
(90)
31
(88)
32
(90)
33
(91)
34
(93)
35
(95)
35
(95)
உயர் சராசரி °C (°F) 25.6
(78.1)
25.8
(78.4)
24.9
(76.8)
22.3
(72.1)
21.1
(70)
18.3
(64.9)
19.4
(66.9)
20.9
(69.6)
21.3
(70.3)
22.6
(72.7)
24.5
(76.1)
25.4
(77.7)
22.68
(72.82)
தினசரி சராசரி °C (°F) 19.6
(67.3)
19.9
(67.8)
19.0
(66.2)
16.7
(62.1)
14.6
(58.3)
12.2
(54)
12.8
(55)
14.0
(57.2)
15.0
(59)
16.5
(61.7)
18.2
(64.8)
19.3
(66.7)
16.48
(61.67)
தாழ் சராசரி °C (°F) 15.8
(60.4)
16.3
(61.3)
15.4
(59.7)
12.8
(55)
10.2
(50.4)
7.8
(46)
8.1
(46.6)
9.2
(48.6)
10.8
(51.4)
12.5
(54.5)
14.0
(57.2)
15.4
(59.7)
12.36
(54.25)
பதியப்பட்ட தாழ் °C (°F) 5
(41)
7
(45)
5
(41)
1
(34)
-2
(28)
-3
(27)
-5
(23)
-2
(28)
-1
(30)
3
(37)
6
(43)
8
(46)
-5
(23)
பொழிவு mm (inches) 165.0
(6.496)
142.1
(5.594)
126.6
(4.984)
90.0
(3.543)
99.2
(3.906)
98.1
(3.862)
89.0
(3.504)
74.5
(2.933)
115.4
(4.543)
134.2
(5.283)
123.8
(4.874)
150.1
(5.909)
1,408
(55.433)
% ஈரப்பதம் 81 80 81 81 81 79 78 77 80 80 80 81 79.9
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm) 17 15 16 14 14 12 12 10 12 13 13 16 164
சூரியஒளி நேரம் 161.2 135.6 142.6 138.0 151.9 129.0 148.8 148.8 123.0 136.4 153.0 151.9 1,720.2
Source #1: World Meteorological Organization.[1] Hong Kong Observatory.[2]
Source #2: Weatherbase (record highs and lows, humidity)[3]

குரிடிபா திரைத் திருவிழா குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று.

சான்றுகள்

  1. Climate Information for Curitiba, World Weather Information Service, Retrieved 8 October 2012.
  2. Climatological normals of Curitiba, Hong Kong Observatory. Retrieved 07 August 2012
  3. "Weatherbase: Historical Weather for Curitiba". பார்த்த நாள் 8 October 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.