திருயிந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவத்திருக்கோயில்களில் 26வது திருத்தலம். இத்திருத்தலம் பஞ்சரங்க தலங்களில் ஒன்று. ஏகாதசி விரதம் சிறப்பு பெறக்காரணமாக அமைந்த திருத்தலம்.எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடி வழிபாடு செய்கின்றனர்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):திருஇந்தளூர்
பெயர்:திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில்[2]
அமைவிடம்
ஊர்:திரு இந்தளூர்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பரிமளரங்கநாதர்
தாயார்:பரிமள ரங்கநாயகி
தீர்த்தம்:இந்து புஷ்கரிணி
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கையாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:வேத சக்ர விமானம்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்
தொலைபேசி எண்:+91- 4364-223 330.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.