சுற்றுச்சூழலியல்

சூழலைப் பற்றியும், உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இருக்கும் தொடர்பைப் பற்றியும் அறிவியல் அணுகுமுறையில் ஆயும் இயல் சுற்றுச் சூழலியல் ஆகும். உயிருள்ளவற்றுக்கும் (குறிப்பாக மனிதன்), உயிரற்ற பூதவியல் கூறுகளுக்கும் இடையான தொடர்பாடலை விபரிக்கும் இயலாகவும் சூழலியலை கருதலாம். இவ்வியல் உயிரியல், வேதியியல், இயற்பியல், புவியியல், சமுதாயவியல், பொருளியல் ஆகிய மூல இயல்களை அறிவியல் ரீதியில் தொடர்புபடுத்தி அறியும் இயலாக கொள்லாம்.

சூழலில் ஒரு அங்கமான மனிதன் சூழலை எப்படி மாற்றியமைக்கின்றான் என்றும், மனித உடல் நலத்தை வாழ்வியலை மாறும் சூழல் எப்படி மாற்றியமைக்கின்றது என்பதும் சூழலியலின் பிரதான ஆய்வுக் கேள்விகளாக இருக்கின்றது. வள பயன்பாடு, சூழல் மாசடைதல், காலநிலை மாற்றங்கள், கழிவு பொருள் அகற்றல்/மீள் பயன்பாடு, தாங்குதிற வளர்ச்சி போன்ற துறைகளில் சுற்றுச் சூழலியலின் கவனம் இருக்கின்றது.

சுற்றுச்சூழல்

முதன்மைக் கட்டுரை: சுற்றுச்சூழல்

தமிழக சூழல் ஆராய்ச்சி/நிர்வாக மையங்கள்

இந்திய சூழல் ஆராச்சி/நிர்வாக மையங்கள்

தமிழீழ சூழல் ஆராச்சி/நிர்வாக மையங்கள்

  • சூழல் நல்லாட்சி ஆணையம்
  • தமிழீழ வனவள பாதுகாப்பு பிரிவு
  • பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் - (TEEDOR) - http://www.teedor.org/
  • பொருண்மிய மதியுரைகம் - (The Economic Consultancy House) - http://www.techonnet.org/
  • தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்

இலங்கை சூழல் ஆராச்சி/நிர்வாக மையங்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.