மனித உயிரியல்

மனித உயிரியல் என்பது மரபியல், பரிணாமம், வளர்ச்சி, உடலியல், உடற்கூறியல், தொற்றுநோயியல், மானுடவியல், சூழலியல், ஊட்டச்சத்து, மக்கள் தொகை மரபியல் மற்றும் கலாசார உயிரியல் மானுடவியல் மற்றும் பிற உயிரியல் துறைகளில் தாக்கங்கள் மூலம் மனிதர்களை ஆய்விற்கு உட்பட்ட பகுதி ஆகும். இது மானுடவியல் மற்றும் பிற உயிரியல் துறைகள் தொடர்பானது. மனித உடலியல் குறித்து விரிவான கட்டுரை இந்த பகுதியில் human body உள்ளது [1]

  1. 1. Sara Stinson, Barry Bogin, Dennis O'Rourke. Human Biology: An Evolutionary and Biocultural Perspective.Publisher John Wiley & Sons, 2012. ISBN 1118108043.Page 4-5
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.