ஊட்டவுணவியல்

ஊட்டவுணவியல் அல்லது ஊட்டச் சத்துணவியல் என்பது இளங்கலை (3 ஆண்டுகள்) மற்றும் முதுகலை (2 ஆண்டுகள்) பட்டப்படிப்பாகும். மனிதருக்கு சரியான ஊட்டச்சத்து தேவையாதலால் இவ்வகை கல்வி பிரபலமாக உள்ளது. இதனை மருத்துவக்கல்வியில் படித்தாலும் சிறப்பான பயிற்சி அளித்து ஊட்டச்சத்து நிபுனர்களை உருவாக்குவதே இக்கல்வியின் நோக்கமாகும்.

பாட அமைப்பு

  1. ஆரோக்கியமாக உண்பது
  2. ஆரோக்கிய உண்ணும் பிரமிட்
  3. எந்தெந்த உணவுகளில் ஊட்டச்சத்தின் அளவுகோள்கள் உள்ளன
  4. ஊட்டச்சத்துகளின் குறைபாட்டால் எவ்வகை நோய்கள் வரும்
  5. ஊட்டச்சத்துகளின் மிகுதியால் எவ்வகை நோய்கள் வரும்
  6. ஊட்டச்சத்து குறைபாடு அல்லது மிகுதியால் உண்டாகும் நோய்களுக்கான சிகிச்சைகள்

மேற்கொண்டு படிக்க

  • கர்லே, எஸ்., மற்றும் மார்க் (1990). தி நேச்சுரல் கைட் டு குட் ஹெல்த் , லஃபாயேட், லூசியானா, சுப்ரீம் பப்ளிஷிங்
  • Galdston, I. (1960). Human Nutrition Historic and Scientific. New York: International Universities Press.
  • Mahan, L.K. and Escott-Stump, S. eds. (2000). Krause's Food, Nutrition, and Diet Therapy (10th ). Philadelphia: W.B. Saunders Harcourt Brace. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0721679048.
  • Thiollet, J.-P. (2001). Vitamines & minéraux. Paris: Anagramme.
  • Walter C. Willett and Meir J. Stampfer (January 2003). "Rebuilding the Food Pyramid". Scientific American 288 (1): 64–71. பப்மெட்:12506426.

வெளிப்புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.