சம்பத் ராஜ்

சம்பத் ராஜ் என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் ஆந்திர மாநிலத்தில் பிறந்தாலும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர். தெலுங்கு, மலையாள, கன்னட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

சம்பத் ராஜ்
பிறப்பு15 சனவரி 1976 (1976-01-15)
நெல்லூர், ஆந்திரா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2004 - தற்போது

இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் கோவா, சென்னை 600028 ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[1]

பொதுவாக எதிர் நாயகனாக நடிக்கும் இவர், மால்குடி டேஸ் திரைப்படத்தில் ஏகாம்பரம் எனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.[2]

திரை வாழ்க்கை

ஆண்டுபடம்கதாபாத்திரம்மொழிகுறிப்பு
2004நெறஞ்ச மனசுசிவனாண்டிதமிழ்
2004காமராஜ்தமிழ்
2006திருப்பதிடாக்டர்.வரதன்தமிழ்
2006பேரரசு (திரைப்பட இயக்குநர்)தமிழ்
2006அழகிய அசுராதமிழ்
2007பருத்திவீரன்மருதுதமிழ்
2007தாமிரபரணி (திரைப்படம்)கார்மேகம்தமிழ்
2007சென்னை 600028குணாதமிழ்
2007ராமேஸ்வரம்தமிழ்
2007பொறிநம சிவாயம்தமிழ்
2008பிடிச்சிருக்குமரியதாஸ்தமிழ்
2008பீமா (திரைப்படம்)தமிழ்
2008தோட்டாமுருகவேல்தமிழ்
2008அறை எண் 305ல் கடவுள்ரானாதமிழ்
2008சரோஜாசம்பத்தமிழ்பரிந்துரை, சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்)
2008காதலில் விழுந்தேன் (திரைப்படம்)அன்பு செல்வன்தமிழ்
2008காஞ்சிவரம்தமிழ்
2008சேவல் (திரைப்படம்)பெரியவர்தமிழ்
2009சாகர் அலைஸ் ஜாக்கி ரீலோடட்மலையாளம்
2009மரியாதைசம்பத்தமிழ்
2009யாவரும் நலம்ராமச்சந்திரன்தமிழ்
2009வாமனன்அன்புதமிழ்
2009ஐந்தாம் படைபெரியசாமிதமிழ்
2009கந்தகோட்டைசிங்க பெருமாள்தமிழ்
2010போர்க்களம் (திரைப்படம்)துரோனம் ராஜூதமிழ்
2010கோவாடேனியல்தமிழ்பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகர்)
2010அசல் (திரைப்படம்)Samதமிழ்
2010கனகவேல் காக்கதிருநாவுக்கரசுதமிழ்
2010கற்றது களவுராமநாதன்தமிழ்
2010அன்வர்பசீர்மலையாளம்
2010மகிழ்ச்சிசிவந்த பெருமாள்தமிழ்
2010தி திரில்லர்மார்டின் தினகர்மலையாளம்
2010ஜாக்கிகன்னடம்
2011பவானி ஐ. பி. எஸ். (திரைப்படம்)சூர்யாதமிழ்
2011ஆண்மை தவறேல்சார்லஸ் ஆன்டனிதமிழ்
2011எத்தன்தமிழ்
2011ஆரண்ய காண்டம் (திரைப்படம்)பசுபதிதமிழ்
2011யுவன் யுவதிசெவத்த பெருமாள்தமிழ்
2011வர்ணம்துரைதமிழ்
2011பஞ்சா (திரைப்படம்)Sampathதெலுங்கு
2012தம்முதெலுங்கு
2012கிராண்ட்மாஸ்டர்மலையாளம்
2012ஆரோகணம் (திரைப்படம்)தமிழ்
2012தர்மாகன்னடம்
2013சமர்மதுமாரன்தமிழ்
2013மிர்ச்சிஉமாதெலுங்கு
2013வனயுத்தம்/அட்டகாசசெதுகலி கோவிந்தன்தமிழ்/கன்னடம்
2013கில்லி பொய்ராணாமலையாளம்
2013வத்திக்குச்சி (திரைப்படம்)பென்னிதமிழ்
2013ஓம் 3டிபவானிதெலுங்கு
2013பிருந்தாவனாகன்னடம்பரிந்துரை, சிறந்த துணை நடிருக்கான சீமா விருது
2013பிரியாணிசிபிஐ ஆபிசர்தமிழ்
2014ஜில்லா (திரைப்படம்)ஆதி கேசவன்தமிழ்
2014அமராசக்திவேல் ஐ.பி.எஸ்தமிழ்
2014அம்மா அம்மம்மாதமிழ்
2014ரன் ராஜா ரன்தெலுங்கு
2014பர்மாகுணாதமிழ்
2014எதிரி எண் 3தமிழ்படபிடிப்பில்
2014டிகே போஸ்தெலுங்குபடபிடிப்பில்
2014தாண்டவக்கோனேதமிழ்தாமதம்
2014பவர்கங்குலி பாய்தெலுங்கு
2014லோக்கியம்பாப்ஷிதெலுங்கு
2015S/O சத்தியமூர்த்திவீராசாமி நாயுடுதெலுங்கு
2015பண்டங்க சைஸ்கோபூபதிதெலுங்கு
2015சீமந்துடுசசிதெலுங்கு
2015புருஷ் லீஜெயராய்தெலுங்கு
2015தூங்காவனம்/சீதகி ராஜ்ஜியம்பெட்க பாபுதமிழ்/தெலுங்கு
2016ஆடுபுலியாட்டம்மலையாளம்

ஆதாரங்கள்

  1. http://www.newkerala.com/topstory.php?action=fullnews&id=839
  2. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Sampath-An-unconventional-villain/articleshow/5520293.cms?referral=PM

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.