மரியாதை

மரியாதை 2009 ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை விக்ரமன் எழுதி இயக்கியிருந்தார். விஜயகாந்த், மீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1]

மரியாதை
இயக்கம்விக்ரமன்
தயாரிப்புடி. சிவா
கதைவிக்ரமன்
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புவிஜயகாந்த்
மீனா (நடிகை)
மீரா ஜாஸ்மின்
சம்பத் ராஜ்
அம்பிகா
ரமேஷ் கண்ணா
கலையகம்ராஜ் தொலைக்காட்சி,
அம்மா கிரியேசன்ஸ்
வெளியீடுஏப்ரல் 24, 2009 (2009-04-24)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

ஆதாரங்கள்

  1. "Mariyadhai starts rolling from today". Chennai365.com. பார்த்த நாள் 9 October 2008.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.