காமராஜ் (திரைப்படம்)
காமராஜ் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். தமிழக முதல் அமைச்சராகவும் அரசர்களை உருவாக்குபவர் என்ற பட்டத்தினையும் பெற்ற காமராஜரின் வரலாற்றுப் பின்னணியில் இத்திரைப்படம் வெளிவந்தது.
காமராஜ் | |
---|---|
![]() A flim on the Kingmaker | |
இயக்கம் | A. பாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | Ramana Communications |
கதை | Chembur Jayaraj, J. Francis Krupa |
நடிப்பு | ஜே.மகேந்திரன்.ரிச்சர்ட் மதுரம், ஆனந்தி , சாருஹாசன் , சம்பத்ராஜ் சுமந்த் |
ஒளிப்பதிவு | M.M Rengasamy |
படத்தொகுப்பு | Uthiripookkal's V.T.Vijayan |
விநியோகம் | Ramana communications |
வெளியீடு | 13th Feb 2004 |
ஓட்டம் | 121 minutes |
மொழி | Tamil |
வகை
துணுக்குகள்
விமர்சனம்
இத்திரைப்படம் விருதுநகரில் உள்ள காமராஜரின் தங்கை மறைந்த .நாகம்மாளின் குடும்பத்தினர்களின் கருத்தையும் காமராஜருடன் அவரின் தங்கை மகன்களின் அனுபவங்களையும் கேட்காமல் எடுக்கப்பட்டதால் காமராஜரின் அரசியல் வாழ்க்கை தவிர அவருடைய தாய், தங்கை, தங்கை மகன்கள், மகள்கள், மருமகள்கள், தங்கை பேரன்மார்கள் என பெரிய குடும்பப் பின்னணி இப்படத்தில் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விட்டது.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.