இலட்சம்

ஒரு இலட்சம் ( ஒலிப்பு) (Lakh) என்பது, எண்ணிக்கையில் நூறு ஆயிரங்களுக்கு சமமான ஒரு எண். நூறு இலட்சங்கள் சேர்ந்து ஒரு கோடியாகும், இது, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் பழங்கால எண்ணிக்கை முறையாகும். இம்முறையில் எண்களை எழுதும் போது, எண்களுக்கு இடையே தடுப்பான்களை பயன்படுத்தும் இடங்களும் மாறுபடுகின்றன.

இலட்சம் என்பதற்கு பதிலாக இலகாரம்[1] என்று எழுதுதல் தூய தமிழ் என்று கருதப்படுகிறது.

மேற்கோள்

  1. சென்னைப் பேரகரமுதலி - இலகாரம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.