காதலில் விழுந்தேன் (திரைப்படம்)
காதலில் விழுந்தேன் (English: I Fell in Love) 2008ல் பி.வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படமாகும். இதில் நகுல், சுனைனா ஆகியோர் நடித்துள்ளனர்.
காதலில் விழுந்தேன் | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | பி. வி. பிரசாத் |
இசை | விஜய் ஆண்டனி |
நடிப்பு | நகுல் சுனைனா லிவிங்ஸ்டன் சம்பத் ராஜ் |
ஒளிப்பதிவு | எஸ். டி. விஜய் மில்டன் |
விநியோகம் | சன் படங்கள் |
வெளியீடு | செப்டம்பர் 26, 2008 |
ஓட்டம் | 188 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
நடிகர்கள்
- நகுல் - சபா
- சுனைனா - மீரா
- சம்பத் ராஜ் - அன்பு செல்வம்
- லிவிங்ஸ்டன் - டிரைன் டிடிஆர்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.